பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 கலைஞன் தியாகம்

எண்ணம் ஏற்பட்டது. அவருக்கு அந்த வழக்கிற்கு நல்ல பீஸ் கொடுத்ததோடு அனந்தநாராயணயரு டைய பிரபாவத்தைப் பல நண்பர்களிடம் தெரிவித் துப் பல கேஸ்’களை வாங்கித் தந்தார். ஐயருடைய அந்தஸ்தும் வரும்படியும் ஒரு படியல்ல, பதினெட்டுப் படி உயர்ந்துவிட்டன. -

இப்படி ஐயருடைய அந்தஸ்து உயர ஆரம்பித்த திலிருந்து அம்மணியம்மாள் குறை கூறும் ரகஸ்யப் பேச்சும் வளரத் தொடங்கியது. அக்ேகமாக இரவில் ராமுவும் வக்கீலும் பல மணிநேரம் பேசிக்கொண் டிருப்பார்கள். வக்கீல் அவனிடம் பழகுவதைப் பார்த்தால் அவனே யாரும் சமையற்காரகை எண்ண மாட்டார்கள். ஆனல் அவனே, பழைய பணிவுட னும் பழைய அடக்கத்துடனுமே இருந்து வந்தான்்.

2

L1Tக்கிய சக்கரம் சுழல்கின்றது. அனந்த நாராயண்யர் தெய்வ சக்தியால் தூண்டப்பட்டவர் போல ஒவ்வொரு வழக்காக ஜயித்துக்கொண்டே வருகிருர், அவர் கோர்ட்டில் நடத்தும் வாதம் இப் பொழுதெல்லாம் ஆணித்தரமாக இருக்கின்றன. பழைய விளக்கெண்ணெய்வாதம் இப்பொழுது

இவருக்கு இப்படி அதிசயமாக ஒரு சக்தி வந்ததற்குக் காரணம் என்ன? ஏதாவது உபாஸ்னே செய்கிருரா?” என்று ஜனங்களெல்லாம் பேசத் தொடங்கினர். வீட்டிலோ அம்மணியம்மாளுக்கு