பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராமுவின் மர்மம் 103

ஒரு பக்கம் சந்தோஷம், ஒரு பக்கம் ஆத்திரம். அந்தஸ்து உயர உயரச் சமையற்காரனேடு கூடிக் கூடிப் பேசுவதும் அதிகமானல் அவளுக்கு ஏன் கோபம் வராது? அவள் புருஷனுக்கு அடங்கின வளாகையால் அவரைக் கேட்க் அஞ்சிள்ை. எவ் வளவு நாள் பொறுத்திருப்பாள் ஒருநாள் கேட்டே விட்டாள்: -

'அதென்ன? ஒரு காளைப்போல முந்நூற்றறுபது நாளும் ராத்திரி எட்டுமணிக்குமேல் அந்தச் சமையற் காரளுேடே பேச்சு! உங்களுக்குக் கெளரவம் அங் தஸ்து, காகுக்கு ஒன்றும் தெரியாதா?’ என்ருள். + - "அதைப்பற்றி உனக்கென்ன கவலை?

'கான் இந்த வீட்டில் இருப்பதல்ைதான்் கவலை அவனே வரவர மோசமாக இருக்கிருன். நீங்கள் கூப்பிட்டால் கையிலுள்ள பாத்திரத்தை அப்படியே வைத்துவிட்டுப் போய்விடுகிருன். வரவர எனக்கு வேலே அதிகமாகிறது. நீங்களோ என்னே மிரட்டு கிறீர்கள். ராத்திரி 8-மணிக்குமேல் அவனே விட்டு விடவேண்டுமென்று உத்தரவிடுகிறீர்கள். இதெல்லாம் யார் காதிலாவது பட்டால் என்ன எண்ணுவார்கள்? ‘பைத்தியமே பேசாமல் இரு உனக்குள்ள புத்தி எனக்கு இல்லையா? அவன் ரொம்ப கல்ல பையன். ஏதோ நம்முடைய அதிருஷ்டத்தால்தான்் நமக்கு அவன் கிடைத்தான்்.” : "ஆமாம். நீங்கள்தான்் மெச்சிக்கொள்ளவேண் டும். அரையுங் குறையுமாகச் சமைத்துப்போடுகிற அவனுக்குத் தோடாப் பண்ணிப் போட்டாலும் போடுவீர்கள். ஏன், நீங்கள் இருக்கிறமாதிரியில்