பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 கலைஞன் தியாகம்

'ராமுவுக்குச் சம்பளப் பாக் கி ெய ல் லாம் கொடுத்து அனுப்பிவிடலாமல்லவா? இனிமேல் அவ. னுடைய சமையல் நமக்கு வேண்டாமே?” - ‘'வேண்டாம். ஆனல் அவனேயும் உடனழைத் துப் போகவேண்டும்.” -

'இதென்ன? ராமேசுவரம் போனலும் சனி சுவரன் பின்னேடே வந்துதான்் தீரவேண்டுமா?

'சீ! அப்படிச் சொல்லாதே. அம்புஜத்தின் கல் யாணம் அவனில்லாமல் எப்படி கடக்கும்?”

'அவன் என்ன செய்யவேண்டும்? மாப்பிள்ளை தேடிக்கொண்டு வருவான கல்யாண ஏற்பாடு செய் வான?” -

‘எல்லாம் செய்வான். அவனே மாப்பிள்ளை யாகவும் இருப்பான். தோன் ஒருநாள் சொல்லி விட்டாயே, அவனுக்கே அம்புஜத்தைக் கொடுப் பேனென்று.” - -

"என்ன விளையாட்டு வேண்டியிருக்கிறது?’ என்று கடுகடுத்தாள் அம்மணியம்மாள். w 'விளேயாட்டில்லை. உண்மைதான்்; ந ம க் கு அங்தஸ்து உயர்வது அவேைல; நான் சென்னே போவதும் அவேைல; அம்புஜத்துக்கும் அவனுக்கும் கல்யாணம் கடப்பது நிச்சயம். நான் அம்புஜத்தின் சம்மதத்தைப் பெற்றுவிட்டேன்.”

'என்ன! உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா? உளறுகிறீர்களே?” என்று அச் சமு ம் கோபமும் ஆச்சரியமும் கலந்த உணர்ச்சியோடு அவள் கேட்டாள். ஐயர் அதன் பிறகு சொல்லிய