பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 கலைஞன் தியாகம்

ஒரு கலைஞகை மாறுவதென்பது சொப்பனத்திலும் இல்லை. கம்முடைய பரம்பரைக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது என்ற கவலையில் கிழக்கலைஞன். மூழ்கியிருந்தான்்.

இந்தக் கவலைக்கடலிலிருந்து அந்தக் கிழ உள்ளத்தை மீட்டு கம்பிக்கை மூட்டின்ை முருகன். காளைக்கன்றைப் போல அவன் துள்ளிக் குதித்துக் கொண்டு வந்தான்். அவனுடைய கைவிரல்கள், வஸந்தகாலத்தில் தென்றற் காற்றில் ஸ்தா அசைந்து கொண்டிருக்கும் இளங்தளிர்களேப்போலத் துரு துரு வென்று துடித்துக்கொண்டிருந்தன. அவன் கிழவ னிடம் சிஷ்யப் பிள்ளையாகச் சேர்ந்தான்். கூலி வேண்டாம்; சோறுபோட்டுத் தொழில் சொல்லிக் கொடுத்தால் போதும்” என்று அவன் அடைக்கலம் புகுந்தான்். அவன் முகத்தில் சுறுசுறுப்பின் ஒளி தவழ்ந்தது. நாராயணபிள்ளை அவனே ஏற்றுக் கொண்டான். அன்று முதல் இங்தப் பத்துவருஷ காலமாக முருகன் கிழக்கலேஞனுடன் இருந்து வருகிருன் நாளுக்கு நாள் இருவரிடையே உள்ள அன்பும் முதிர்ந்துவந்தது. கிழவன் தன் கலைத் திறமையை உலகில் கிலேநிறுத்துவதற்கு ஏற்ற கருவி யொன்று அகஸ்மாத்தாகக் கடவுள் கிடைக்கச் செய்தார் என்ற நம்பிகையைக் கொண்டான். முருகன் கிழவனுடைய பிள்ளையைப் போலவே இருந்து வந்தான்். அப்பா' என்றே அழைத்து வந்தான்். அவன் இப்பொழுது அக்குடும்பத்தில் ஒருவனகி விட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/12&oldid=686174" இலிருந்து மீள்விக்கப்பட்டது