பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 கலைஞன் தியாகம்

அவர் அதை கன்ருக உற்றுப் பர்ர்த்தார். 'தம்பி, இது நீ செய்தது அல்லபோல் இருக் கிறதே; யார் செய்தார்கள்?

"எங்கம்மா பண்ணினது.” 'இதை நீ ஏன் எடுத்துக்கொண்டு வந்தாய்? "எங்கம்மா கொண்டுபோகச் சொன்னுள்.' 'அப்படியா! இது உன் பொம்மையைப்போல் அழகாயில்லே. எனக்கு இது வேண்டாம். உங்கள் அம்மாவிடம் கொடுத்துவிடு' என்று சொல்லிவிட்டுக் கிழவர் மேலே கடந்தார். -

பையனுக்கு வருத்தம் சிறிதும் இல்லை. ஒட்ட மாக வீட்டிற்கு வங்தான்். அவன் தாய் முன்பே வந்துவிட்டாள். அவள் முகத்தில் ஈயாடவில்லை. 'அம்மா, உன் பொம்மை கல்லா இல்லையாம். என் பொம்மைதான்் கல்லா இருக்குதாம். இது வேணு மாம். தாத்தா சொன்னர் என்று சொல் லிக் கொண்டே பொம்மையைக் கீழே வைத்தான்். அவ லுடைய முகத்திலே கர்வக் குறி தோன்றியது.

"கன்ருகவா இல்லை?” என்று அவள் கேட்டாள். அந்தத் தாத்தா ஏன் அப்படிச் சொன்னரென்று அவளுக்கு விளங்கவே இல்லை; என்றும் விளங்கப் போவதும் இல்லை.