பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அது மட்டுமா? 159

வைத்துக்கொண்டுதான்் பாடம் சொல்லிக் கொடுப் பார். 'பாவம், வயசானவர், போகட்டும்' என்று பெரிய உபாத்தியாயர் அவரைத் தொந்தரவு செய்ய வில்லை. அதல்ை அவரது பிரம்பு மறுபடியும் அவர் கையில் ஏறிக்கொண்டது. -

பிரம்புபாணியாக அவர் தோற்றிலுைம் அதை அவர் உபயோகிப்பதில்லை. குட்டுப்பட்ட பழைய அநுபவம் ஒன்று இருந்தது; அதோடு காலமும் மாறிக் கொண்டே வருகிறதல்லவா?

来源 来源 - 米

துரைத்தனத்தார் தாலூகா போர்டுகளே எடுத்து விட்டனர். பள்ளிக்கூடங்களெல்லாம் ஜில்லா போர் டின் நிர்வாகத்தில் வந்தன. ஒரு ஜில்லாவின் மேல் கோடியில் இருந்தவர்கள் கீழ்க்கோடிக்கும் தென் கோடியில் உள்ளவர்கள் வடகோடிக்கும் மாற்றப் பட்டார்கள். அதுவும் சேலம் ஜில்லாவில் போக்கு வரத்துச் செளகரியங்கள் குறைவு. ஒரு தாலூகா விற்குள்ளே வளைய வளைய வந்து சிநேகிதர்களேச் சம்பாதித்துக்கொண்ட 'ப ைழ ய பெருச்சாளி கள் ஆசைமுகம் மறைந்து போகும்படி எங் கெங்கோ மாற்றப்பட்டார்கள். அந்தக் கலவரத் தில் சுப்பராயருக்கு அதிருஷ்டம் அடித்தது. கல்ல காவேரி தீரமாக, பட்டணத்துக்குப் பட்டணம், கிராமத்துக்குக் கிராமம் என்று சொல்லும்படியாக ஒர் ஊர் கிடைத்தது. நாமக்கல் தாலூகா மோகனூரில் உள்ள உயர்தர எலிமென்டரி பாடசாலையில் கான் காம் வகுப்பு உபாத்தியாயராக அவர் வந்து சேர்ந்தார். 'அக்கிரஹார வாசம், காவேரி ஸ்கானம்; சிவாலய