பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமைப் பலி

"குழந்தாய், நீ இன்றுமுதல் உங்கள் மாமன் வீட்டுக்குப் போகவேண்டாம். ஏதாவது விசேஷம் இருந்தால் அம்மாவை அழைத்துக்கொண்டு போய் விட்டுச் சிக்கிரம் வந்துவிடு.”

இவ்வாறு தன் தகப்பனர் கூறுவாரென்று விசாகை கனவிலும் எதிர்பார்க்கவில்லை. இப்படித் திடீரென்று அவர் கூறுவதன் காரணமும் அவளுக் குப் புலப்படவில்லை. மாமாவுக்கும் அப்பாவுக்கும் மனஸ்தாபம் உண்டா? என்று யோசித்தாள். அவர் கள் இருவரும் எவ்வளவோ அன்யோன்யமாகப் பழகுபவர்களென்பதை அவள் கன்ருக அறிவாள். பல தலைமுறைகளாக இரண்டு குடும்பங்களும் விவாக சம்பந்தத்தால் பிணேக்கப்பட்டே இருங்தன. இந்தத் தலைமுறையில் இரண்டு குடும்பத்துக்கும் இடையே உள்ள ஒற்றுமை எப்பொழுதையும்விட அதிகமாக இருந்தது. இரண்டு வீட்டாரும் ஒருவருக்கொருவர் மனங்கலங்து பழகினர்கள். -

இவ்வளவு நெருங்கிய தொடர்புடைய வீட்டிற் குப் போகவேண்டாமென்று தகப்பனர் கூறியதைக் கேட்ட அவளுக்கு ஆச்சரியம் உண்டாவதில் தடை யென்ன? in " - - - - - : - . * .