பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்பொழுது வருவான்? 195

என்றார். ராமசேவுையர், அப்பொழுது கானும் வந்துவிடுகிறேன். இரண்டு பேருக்கும் சேர்த்து வீடு பாருங்கள், ஸார்; அதுவரைக்கும் இங்கேயே இருக் கிறேன்' என்று சொல்லிவிட்டார். -

வந்த புதிதில் சீனு அந்த வீட்டுக் குழந்தை யோடு விளையாடிப் பார்த்தான்். அவனுடைய தாய்தந்தையரும் அந்தக் குழந்தைதான்் ராமு என்று அவனிடம் சொன்னர்கள். ஆனால் அந்தக் குழங்தை யின் கண்களிலே சீனுவை வரவேற்கும் ஆதரவு இல்லை; அதன் குரலிலே சீனுவின் இருதயத்தோடு ஒட்டும் ஒலி இல்லை.

'ராமு இருக்கிற இடத்துக்கு வந்துவிட்டோமே” என்று அப்பா சொல்வார்.

'இல்லேப்பா, ராமு என்ளுேடே பேசுவானே; என்ளுேடே சிரிப்பானே; இவன் ஒண்னும் பண்ண லேயே என்று குழந்தை சொல்வான்.

'அதுதான்் சிரிக்கருனே; பேசருனே; ராமுதான்் இவன்' என்று மறுபடியும் சொல்வார் தகப்பனர்.

'இல்லேப்பா; நிஜம்மா இவன் ராமு இல்லே. இவன் கிட்டு. அப்படித்தான்ே எல்லாரும் கூப் பிடரு? . -

அதற்குமேல் அவருக்குப் பேச வழியில்லை. ஆனலும் அப்போது அவருக்கு ஒரு யோசனை தோற் றியது. ஏன் அப்படிச் செய்யக்கூடாது? அப்படிச் செய்துவிட்டால், இந்த ஆகே,பணக்கு இட மில்லையே' என்றெல்லாம் பேசிக்கொண்டார். தம் முடன் குடியிருப்பவரிடம் டோனர்; ஸ்வாமி, ஒரு