பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்பொழுது வருவான்? 199

ஏதோ, அன்று அவரும் அவர் மனைவியும் கினைத் துக்கொண்டார்கள். 'இந்தக் குழந்தைக்கு ராமு இருந்த இடத்தையாவது மறுபடி ஒருமுறை காட்டு வோம். இனிமேல் நம்முடைய சக்தியில் ஒன்று மில்வே” என்று பேசிக்கொண்டார்கள். போகிறதா, வேண்டாமா என்று யோசித்தார்கள். பிறகு, "அவரும் வந்து ரொம்ப நாளாகிறது. போய்ப் பார்த்து வரலாம். நான் அந்த வீட்டை விட்டு வந்து ஒரு தடவைக.ட அங்கே போகவில்லை. புறப்படு, போகலாம். அங்கேயே புக்கத்துவிட்டுப் பாட்டிக்குக் காமாலே மந்திரம் தெரியும்; மந்திரித்துக்கொண்டு வரலாம்” என்று ராமசேவுையர் சொல்லவே அவர் மனேவி குழங்தையையும் அழைத்துக்கொண்டு புறப் L!L-L-fTGT. - அன்று ஞாயிற்றுக்கிழமை. சேஷையர் வீட்டில் இருந்தார். ராமசேவுையரை வரவேற்று உபசரித் தார். குழந்தை சீனு அந்த வீட்டைக் கண்டவுடன் குடுகுடுவென்று உள்ளே ஓடினன். அங்கே கூடத்தில் உட்கார்ந்துகொண்டிருந்த குழந்தைக்குப் பக்கத்தில் போய், ராமு ராமு இங்கேயா இருக்கே ஊரி லேந்து எப்ப வந்தே? அப்பா சொல்லல்லேயே’ என்று கட்டிக்கொண்டான். -

வெளியிலே ராமசேஷையர் சேவுையரோடு பேசிக்கொண்டிருக்கும்போது சீனு அந்தக் குழங் தையை இழுத்துக்கொண்டு வெளியிலே வந்தான்். 'அப்பா, இங்கே பார்; ராமு' என்று கூவினன்.

ராமசேவுையர் திக்பிரமை அடைந்துவிட்டார். சீனுவோடு நின்றிருந்த குழந்தை பெரும்பாலும்