பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- மறுபடியும் 225

கொள்ளலாமென்றுகூட என் அவசர புத்தியில் தோன்றும். ஆனால் என் கணவருடைய மாசு

மறுவற்ற காதல், தூய உள்ளத்தோடு அவர் இரங்கிக்

கூறும் சமாதான் வார்த்தைகள் இவை எனக்குப்

பாலைவனத்தில் தனிமரம் போல உதவின.

米 . . . - 类 米

என் வேண்டுகோள் அதுவல்ல. நான் யாருக் கும் தீங்கு கினேக்கமாட்டேன். அவள் மனம் மாறி என்பால் அன்பு கொள்ளவேண்டுமென்பதே என் பிரார்த்தனே. ஆனலும் உல்கம் அதை நம்புமா? 'பாவம்' ஒன்றும் அறியாத பெண்ணேப் படாத பாடு படுத்தினுள்; தொலைந்தாள்' என்று நாக்கில் நரம் பில்லாதவர்கள் சொன்னர்கள். அதற்கு கான பொறுப்பாளி: தங்கம்மாள் தன்னுடைய அதி காரத்தையும், ஒரு மணங்கு தங்க நகைகளையும், இருபது பட்டுப் புடைவைகளேயும், பாத்திரங்' களையும், பண்டங்களையும் விட்டுவிட்டு மறு உலகத் திற்குப் போய்விட்டாள்; கரகத்திற்கென்று ஊரார் சொன்னர்கள். நான் அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. : . . ; - -

செய்த பூஜாபலம்; உன் பிரார்த்தனே நிறை வேறியது. அவள் போய்விட்டாள். இனிமேல் தோன் வீட்டுக்கு எஜமானி' என்று பக்கத்துவிட்டுப்பாட்டி சொன்ள்ை. . . . .

இல்லை, பாட்டி; நான் அப்படி கினைக்கவே இல்லை. நீங்கள் அப்படிச் சொல்லாதீர்கள். அவள்