பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கலைஞன் தியாகம்

"எங்கள் அப்பன் ஆணே நான் பண்ணுகிற பொம்மைகளை உங்களிடமே கொடுத்துவிடுகிறேன்' என்று அழுதுகொண்டே சத்தியம் செய்தான்் முருகன். துளக்கு மேடையில் குற்றவாளி தன் வாழ்வின் கம்பிக்கையை யெல்லாம் இழந்துவிட்டு கிற்பது போல அவன் கின்ருன். -

சரி, உள்ளே இருப்பவைகளே வெளியிலே எடுத்து வை' என்று உத்தரவு பிறந்தது.

அந்த ஏழைச் சக்கிலியப் பையன் தன் இருதய உணர்ச்சியையும் வர்ணங்களேயும் கலந்து அமைத்த அந்த அழகிய பொம்மைகளேக் கண்ணிர் விட்டுக் கொண்டே ஒவ்வொன்ருக எடுத்து வெளியில் வைத்தான்். -

- ஜோக்கிரதை, உன் சத்தியத்தைக் காப்பாற்று வதிலாவது நீ யோக்கியகை இரு இல்லாவிட்டால் நீ நாசமாய்ப் போவாய்' என்று எச்சரித்துவிட்டுக் கிருஷ்ணன் அந்தப் பொம்மைகளைத் தன்னுடன் வந்த ஆளே எடுத்துக் கொள்ளச் செய்து கடந்தான்்.

முருகன் தன் இருதயத்தையே பறிகொடுத்தது போலக் குடிசைக்குள் போய் விழுந்துவிட்டான். அவன் முழுத் தைரியத்தையும் இழக்கவில்லை. தன் அப்பன் அவைகளைப் பார்த்ததும் தனக்காக இரங்கு வானென்று எண்ணினன்; அவனுக்கு ஊக்கம் உண்டாயிற்று. நான் பண்ணும் பொம்மைகள் எல்லாவற்றையும் எடுத்துப் போகட்டுமே. அதனல் எனக்கு என்ன நஷ்டம்? நான்தான்் வியாபாரம் செய்யப்போவதில்லை. அவர் களு க் கு ப் பணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/26&oldid=686188" இலிருந்து மீள்விக்கப்பட்டது