பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞன் தியாகம் 19

வரட்டுமே. கான் செய்த குற்றத்துக்கு அபராதம் செலுத்தியதாக இருக்கட்டுமே. அப்பன் சந்தோஷப் படுவது ஒன்றே எனக்குப் போதுமே என்றெல்லாம் அவன் யோசனை விரிந்து சென்றது. ஆதலால் மீட்டும் அவன் பொம்மை பண்ணுவதில் ஊக்கம் உடையவ

GGNT.

அட படுபாவி! பொருமைப் பேயே! இப்படியா செய்யவேண்டும் கிருஷ்ணன் - பொருமையின் அவதார புருஷன் - தான்் கொண்டுபோன பொம்மை களேப் பேர்கும் வழியிலே ஒரு பாறையிலே போட்டு உடைத்துவிட்டான். தன் கைகளே உயர்த்திப் பல்லேக் கடித்துக்கொண்டு அவைகளைப் பாறையிலே உடைத்தபோது பழிக்குப் பழி வாங்கியவனப் போலத் திருப்தியொன்று அவன் மனத்தில் உண்டா யிற்று. . . . . . . . . . . .

இப்படியே அவன் வாரம் ஒருமுறை செய்து வந்தான்். ஓர் ஆளேக் கூட்டிக்கொண்டு போவது, அவனே உள்ளேபோய்ப் பொம்மைகளை எடுத்துவரச் செய்வது, போகும் வழியிலே அவைகளை உடைத்து. விடுவது: இந்தமாதிரியே அவன் செய்தான்்.

முருகன் தன் கலத்திறமையில்ை உண்டாக்கின சிருஷ்டிகள் யாவும் பொருமைப் பூதத்துக்குப் பலி யாவதை அறியவேயில்லை. அறிந்தால் என்ன பாடு படுவான்! X- . . அப்பனேக் காணுமல் அவன் கண்கள் பூத்துப் போயின. அவன் குரலேக் கேளாமல் காது மரத்து விட்டது. ஒருவருக்கும் தெரியாமல் மாலையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/27&oldid=686189" இலிருந்து மீள்விக்கப்பட்டது