பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமாத நட்பு

‘எப்படிப் பாடுகிருர் பார்த்தீர்களா? ரவை எவ் வளவு அயைாஸ்மாக உதிருகின்றது' என்றார் அவர். "ஆமாம், கன்ருகத்தான்் பாடுகிருர் ஆனாலும் பாவம் மட்டு' என்றேன் கான்.

'என்ன . அப்படிச் சொல்லுகிறீர்கள்? ஒரு ராகத்தை எத்தனை நாழி பாடுகிருர்? ஒரு பல்லவியில் எவ்வளவு ஸங்கதி போடுகிருர்?

அதெல்லாம் சரிதான்். காதுக்குமட்டும் சில இடங்களில் குளிர்ச்சியாக விழவில்லை.”

இப்படியாக எங்களுடைய சிநேகம் கிருஷ்ண கான ஸ்பையில் ஆரம்பமாயிற்று. 'கல்யாணக் கோர்ட் திறக்கும் உத்தராயணம் அன்றைக்குத்தான்் ஆரம்பம்; பொங்கற் புதுநாள். நீங்வாஸையருக்கு ஸங்கீத விமரிசனத்திறன் அவ்வளவு போதாதென்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம். ஆன. லும் ஸங்கீதம் தெரிந்தவர்போலவும் மகா ரஸிகர் போலவும் காட்டிக்கொள்வார். -

எங்களுடைய பழக்கம், உத்தராயணத்தில் சூரிய னுடைய உஷ்ணம் வரவர ஏறுகிறதுபோல ஏறியது. அடிக்கடி ஸங்கீத ஸ்பையிலும் பிராட்வேயிலும் கடற்கரையிலும் கோயிலிலும் நாங்கள் சந்தித்து வங்தோம். o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/81&oldid=686243" இலிருந்து மீள்விக்கப்பட்டது