பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- கலைக் களஞ்சியம் 123

இதுபோலவே, வர்ண விஸ்தாரம் இல்லாமல் வெறும் கருப்பு மையை வைத்து வெள்ளைப் பேப்பரில் உருவாக்கியிருக்கிறார்களே stav FiJflssit (Black & White Pictures) 960613565b [5logi கவனத்துக்குரியனவே. ரீ. எஸ். தனபால், ரீ எச்.வி. ராம்கோபால், யூரீ பி.எல்.என். மூர்த்தி முதலிய பிரபல சித்ரீகர்கள் தீட்டிய சில நல்ல படங்கள், இந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் LITLIT LIL1856 (Photographs) 6amTLIJ LILII56ii (Commercial Arts) முதலிய பலவும் இக்கலாமண்டபத்தில் இடம்பெற்றிருக் கின்றன. சிறந்த அம்சங்கள் பலவற்றையும் தாங்கி நிற்கின்றன.

இந்தக் கலா மண்டபத்தில் அதி முக்கியமான பகுதி உலகம் புகழும் உத்தமன் மகாத்மா காந்தியின் வாழ்க்கையையும், உபதேசங் களையும் சித்திரங்களாக உருவாக்கி அமைத்திருக்கும் பகுதிதான். பிரார்த்தனைக்குப் போகும் வழியில் (On this way to the prayer meeting) என்னும் படம் ரீ எல். முனிசாமி என்ற ஒரு இளைஞர் எழுதிய படம் என்று தெரிகிறது. “பொன்னுருக்கி வார்த்து விட்ட பொற்குழம்பு தானெடுத்த விண்ணை வியப்பாக்கும்” அந்த மாலை நேரத்தையே கொண்டு வந்து விடுகிறார் சித்ரீகர், இந்தப் படத்தில். காந்திஜியைக் கூட்டிச்செல்லும் பெண்கள், பிரார்த்தனைக்காகக் காத்து நிற்கும் ஒரு முகம்மதிய இளைஞர், காந்திஜியின் முகத்தில் ஒரு சாந்தம் அமைதி எல்லாவற்றையும் அல்லவா இவர் காட்டி விட்டார் இந்தச் சித்திரத்தில். சரிதான், இதற்குப் பரிசு கொடாமல் வேறு எதற்குக் கொடுப்பது? இதே சித்ரீகர் ரீ எல். முனிசாமி, இன்னும் பல படங்கள் காந்திஜியின் வாழ்க்கையில் சில சம்பவங்களைச் சித்திரித்திருக்கிறார். இவைகளைத் தவிர ரீ ஆர்யா, ரீ திரிவிக்ரம் நாராயணன் முதலியவர்களது சித்திரங்களும் பார்த்து அனுபவிக்க வேண்டியவையே.

இத்துடன் சலவைக் கல்லில் செதுக்கியிருக்கும் காந்திஜியின் உருவமும் இந்தப் பகுதிக்கு ஒரு அழகைக் கொடுக்கிறது. இந்தப் பகுதியிலே நிற்கும்போது உங்கள் உள்ளங்களில் புனிதமான எண்ணங்கள் உதயமானால் எல்லாம் கலை செய்யும் வேலை என்று தெரிந்து கொள்ளுங்கள். “கலைதான் இறைவனிடத்துச் செல்லுவதற்குக் (50,365 oup” (The Nearest approach to God is through Art) Gigig), தெரியாமலா சொன்னார் கவிஞர் ரவீந்தரர்.

இதையெல்லாம் பார்த்தபின் சிறு குழந்தைகளை மறந்து விடலாமா? குழந்தைகள் பகுதிக்கும் (Childrens Section) போங்கள். குழந்தைகள் உள்ளம் எப்படி எப்படியெல்லாம் உலகத்தை நோக்கு