பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 279

2004 போன வருடம் ஜூலை மாதம் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, The Hindu ல் வெளியான ஒரு கட்டுரை. Palatical Tourism potential yet to the tapped (By staff reporter) Glaucium & இருக்கிறது. அதில் தஞ்சை அரண்மனை கலைச் செல்வங்களைப் Lips) aropls (), The Palace honour an art gallery which has the richest bronze, stone collection in the country. Started in 1951 by the District Collector Thiru. T. K. Palaniyappan I.A.S., the gallery has 241 bronze icons and 103 stone sculptures and coins. upsrouill. கலெக்டராக இருந்த திரு. டி.கே. பழனியப்பன் அவர்களைத் தலைவராக கொண்டு ஆர்ட் கேலரி கலைக்கூடம் அமையப் படாதபாடுபட்டு சிற்பங்களுக்கு விளக்கம் எழுதி கலைக்கூடம் அமைய காரணகர்த்தாவாக இருந்தவர் எங்கள் தந்தை தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான். அவர்கள் ஆற்றிய பணிகளைப் பற்றி அந்தச் சிலைகளுக்கு வாய் இருந்தால் பேசும்.

ஆனால் தமிழ் கூறும் நல்லுலகமும், வரலாற்றுப் பெரியவர்களும் கலைக்கூடம் காணவரும் மக்களும் எங்கள் தந்தையின் தொண்டைப் பற்றி நன்கு அறிவார்கள். ஆனால் பேசாத கோயில் சிற்பங்களும் கலைக் கூட சிற்பங்களும் எங்கள் தந்தையின் உற்ற நண்பர்களும் அவர்களுடைய கலை ஆர்வத்தையும் சிற்பத்திறனைப் பற்றியும் அறிவார்கள்.

காலத்தால் அழியாத கோவில்களிலுள்ள சிற்பக் கலைகள் அவர் சொல்லால் அமைத்த காவியங்களாக வழி காட்டுகிறது என்றும், எங்கள் தந்தை எழுதிய வேங்கடம் முதல் குமரி வரை உள்ள 4 புத்தகங்களையும் வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு 45 ஆண்டுகளாக ஸ்தல யாத்திரை செய்தவர் திரு. ரா. ஜகத்ரட்சகன்.

நானும் என்னால் முடிந்த வரை கடந்து 33 ஆண்டுகளாக எங்கள் மங்கையர்க்கரசி மகளிர் மன்றத்தின் சார்பில் சகோதரிகளோடு பிள்ளையார்பட்டி முதல் முக்கிய தல யாத்திரை செய்து வருகிறோம். போகும் இடம் எல்லாம் எங்கள் தந்தை ஆற்றிய பணி நினைவுக்கு வரும.

காலத்தால் அழியாத பல கோயில்கள் இன்னும் இருக்கின்றன. தமிழ்நாட்டிக்குப் பெருமை தேடி தரும் கோயில்களும் சிற்பக் கலைகளும் தமிழ்நாட்டுக்கு அழியாத செல்வங்களாகும். அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் எங்கள் தந்தையாருக்கு சிற்பக்கலை மீது