பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம்

நான் இடைநிலை ஆசிரியை பயிற்சி பயின்று அங்கேயே இரண்டு ஆண்டுகள் நெல்லையிலும் இரண்டு ஆண்டுகள் பணி திருமணத்திற்குப் பின் எனது துணைவர் பணியாற்றிய எட்டய ராஜா உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினேன். அட் விடுமுறையில் நான் நெல்லை செல்லும் போதெல்லாம். அண்

என்னை உற்சாகப்படுத்தி தமிழ் வித்துவான் படிப்பைப் தூண்டினார்கள். அநேக புத்தகங்கள் கொடுத்

தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி அப்பள்ளி மேல்நிலை உயர்த்தப்பட்டபோது மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் தமிழ் ஆசிரியராகவும் இருந்து ஓய்வு பெற்றேன்.

எங்கள் அண்ணாச்சியின் புகழைப் பற்றி நான் அடிக்கடி கூறும்போது என் குழந்தைகள் அப்படியா என்பார்கள். அவர்களும் அண்ணாச்சியினால் முன்னேறியவர்கள்தான்.

எனது மூத்தமகள் பி.எட். நேர்முகத் தேர்வுக்காக காந்தி கிராமம் சென்ற போது, அங்கு உள்ளவர்களிடம் எனது மாணவி க. . முதல்வராக இருந்த திருமதி பங்கஜம், சாவித்திரி அக்காவின் மகன் என்று அறிமுகம் செய்யும்போது எந்த சாவித்திரி என்று பிறர் கேட்க, திரு. தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் தங்கை சாவித்திரி என்று கூறியதோடு நுழைவுத் தேர்வு வெற்றிகரமாக முடிந்துவிட்டது.

{


எனது மகன் எம்எஸ்சி எம்பில் படித்து ம.தி.தா. இந்து கல்லூரிக்கு நேர்முகத் தேர்வுக்குச் சென்றபோது அவனை அறிமுகப்படுத்தும்போது திரு. அம்மையப்பன் அவர்கள் தொமுபாவின் தங்கை நம் பள்ளியில் படித்த சாவித்திரியின் மகன் என்று கூறியதும்

$

உடனே கல்லூரி விரிவுரையாளர் பதவி கிடைத்துவிட்டது.

எனது மகளும், மகனும் அண்ணாச்சி பெயரால் நுழைவுத்தேர்வு வெற்றிகரமாக முடிந்ததால் ஏ. அப்பா உங்கள் அண்ணாவிற்கு எவ்வளவு புகழ், எவ்வளவு புகழ், எவ்வளவு பெருமை என்று என்னிடமே அடிக்கடி கூறிக்கூறி மகிழ்ந்தார்கள்.

z * - “. எனக்குத் திருமணம் ஆன புதிதில் எட்டையபுரத்தில் நான், தொ.மு.பாவின் தங்கை என்றால் யாரும் நம்பவில்லை. என்னிடமே தொமுபாவின் கூடப் பிறந்தவர்களா? அல்லது ஒன்றுவிட்ட சகோதரியா? என்று அநேகம்பேர் கேட்டார்கள். நான் அவர்களிடம்