பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம்

குய்யத்துக் கும்மிருட்டில் பையக் குடிபுகுந்து, கையாகிக் காலாகிக் வையத்தில் ஒருநாளில் கையெடுத்து மெய்யணைத்து, நெய்யளைந்த சிறுசோற்றை என்னை வளர்த்தாளின் தன்னை மெலவறிந்து, என்னையே யானறியும் என்னையே யானோக்கி

வந்தவொரு வழிமறந்து, தந்தவள்தன் சுனைமார்புத் சிந்தை தனியாகி, விந்தை யுலகினிலே பந்தமுற்றுச் சொந்தமுறப் வெந்தே மனங்குமையும் மந்திரத்தில் கட்டுண்டு சிந்தைகொண்டு அன்னவளைச் பிறந்ததொரு தடம்மறந்த கறந்ததொரு சுனைமறந்து துறந்துவந்த இடம்தேடி மறந்துவிட்ட ஊர்நாடி பண்ணுகின்ற மருமத்தைப் எண்ணுகின்றேன் யானோக்கி

தொட்டுத் தொடங்கியதோர் விட்டுப் பிரிந்தேகி வட்டமொன்றில் நான்வளைய எட்டியே வைத்திட்ட ஒட்டை உதறிவிட்ட கட்டையென என்மனமும் நண்ணுவதேன்? இந்நாளில் எண்ணுகின்றேன் யானோக்கி

குறுமணலாய், பருத்துத் கண்மூக்குத் வந்தே

கனகமுலை நிலாக்காட்டி இடைநீங்கி, தாய்ப்பாலின் இளைஞனென எண்ணுகிறேன்.

மாரோடு தலத்தை சித்தமெலாம் வேற்றுாரான் பற்றுக்கோல் வேளையிலே, மங்கை

சேரத் பின்னரிந்தப் காலம்

உள்ளில் மனத்தில் பகுத்தறிந்து எண்ணுகின்றேன்.

தோற்பையை வெகுதூரம் வந்தாலும், இடம்வந்தே ஊருக்கே கருவூரைத் நாடுவதேன்?

எண்ணுகின்றேன்.

299

சிறதுளியாய் திருண்டுருண்டு தானாகி விழுந்தேனை, அமுதூட்டி, வாயூட்டி, மடிநீங்கி, சுவைமறந்து, மாறியபின் எண்ணுங்கால்

சேர்த்தமுதம் மறந்துவிட்டு, நானாகி, போலாகிப்

காணேனாய் காதலெனும் யொருத்தியின்மேல் துடிக்கின்றேன். பின்னாளில், கடந்தபின்னர், துடிப்பேற, மயக்கேறப் ஒளிகான எண்ணுங்கால்

என்றைக்கோ வந்தபின்னர், தொடக்கத்தில் சேர்வதுபோல், மீண்டோடும் திருஆராய் என்றாங்கே எண்ணுங்கால்