பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

10 நாடகம் பார்க்க வந்த ஒரு வயித்தியர் அவனைப் பரி சோதித்துப் பார்க்கிரு.ர்.) வை. மிகவும் அபாயமான காயம் உடனே ஆஸ்பத்தி த. தி. ரிக்கு எடுத்துக்கொண்டு போங்கள் ! (தியாகராஜ முதலியார் விரைந்து வெளியே போகிறர், வைத்தியர் காயத்தைக் கட்டுகிருர்) ஒதுங்கி யிருங்கள் காற்று நன்முய் வாட்டும்! (திரும்பி வந்து) என் ஷாபரைக்காணுேம் எங்கேயோ போய்விட்டாள் இச்சம்யம் ! யாருடைய காராவது கிடைக்குமா ?-சிக்கிாம்! கனம்மாள் பக்கப் படுகாவினருகிலிருந்து வருகிருள். என் கார் இருக்கிறது -எடுத்துச் செல்லுங்கள்! சிக்கிரம். அம்மா! உங்களுக்கு கோடி நமஸ்காரம் (வைத்தியர், தியாகராஜ முதலியார், இன்னும் இரண்டு பெயருமாக ரமணனே வெளியே தாக்கிக்கொண்டு போகி ன்றனர்) காட்சி முடிகிறது. ஐந்தாம் காட்சி இடம்-ஆஸ்பத்திரியில் ஒரு வார்ட் அறை. காலம்-காலை 8-மீணி. கிருஷ்ணமூர்த்தி, கலை காயம் கட்டப்பட்டு, படுக்கை யில் படுத்திருக்கிறன். கி. டாக்டர் ஜகந்நாகம் ஜ்வாக் கருவியைக் கொண்டு அவனது ஜ்வாத்தை பரிசோதித்துக் கொண்டிருக் கிருர், ஒரு கர்ஸ், பக்கலில் கின்றுகொண்டிருக்கிருள். (மெல்லிய குரலுடன்) டாக்டர் - என்னமாயிருக் கிறது.