11
懿。 நி 蹈。 , கி. கி. 11 அப்பா!-பிழைத்தாயப்பா ! தெய்வாதீனத்தால் - ஜ்வரம் இறங்கிவிட்டது. அப்பொழுது-எப்பொழுது-நான் நாடகமாடலாம்? நாடகமா? - உனக்கென்ன பயித்தியம் பிடித்திருக் கிறதா என்ன?-இன்னும் ஆறு மாதத்திற்கு அங்க ஞாபகம் கனவிலும் வேண்டாம்! நாடகமா ஆட வேண்டும் இதற்குள் ? - மறுபடியும் ? - (உரக்க நகைக் கிர்ர்) நாடகமா ஆடவேண்டும்! மங்களாம்பாளும் தனம்மாளும் வருகிரு.ர்கள். டாக்டர், இன்றைக்கு எப்படி யிருக்கிறது? கான், நேற்றே சொன்னேன், கண்டம் தப்பி விட்டான் பிள்ளையாண்டான் ! டாக்டர் சிரித்துக் கொண்டிருந்தால் நோயாளிக்கு பயமில்லை என்று அர்த்தம் ! (நகைக்கிருர்) சந்தோஷம்-எதற்காக நகைக்கிறீர்கள்: அதவா? - பிள்ளையாண்டானே இப்பொழுது தான் யமன் கையினின்றும் உன் உதவியால் நான் கப்பிப் பிழைக்க வைத்தால் இதற்குள்ளாக தான் எப்பொ ழுத மறுபடியும் நாடக மாட முடியும் என்று கேட் கிரன் ! அவர்கள்-உதவியாலா அடடா!-நான் வாய்தவறி கூறிவிட்டேன்-என்னை மன்னியுங்கள் இதை நான் அவனுக்குச் சொல்வ தில்லை யென்று கான் கூறிய மொழியினின்றும் தவறிவிட்டேன்! அவன் பிழைத்த சந்தோஷத்தில் கான் கொடுத்த வாக்கை மறந்தேன். இனி ஒளிப் பதில் பயனில்லே, கிருஷ்ணமூர்த்தி நீ அந்த பெரிய ஆபத்தினின்றும் கப்பி உயிர் பெற்றது, முக்கால் வாசி இந்தப் பெண்மணியால் - கால் பாகம் என் சிகிச்சையால். அது எப்படி?