பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

& 12 எனக்கு உத்திரவு கொடுங்களம்மா.-இனி நான் சொல்லிக் கான் ரேவேண்டும். கிருஷ்ணமூர்த்தி, ாக்கப் பெருக்கில்ை உன் உயிர்போக இருந்த சமயத் தில், கன் ரத்தத்தை, டிரான்ஸ்பியூஷன் (Transfusion) பண்ணுவற்காக, கொஞ்சமும், பயப்படாமல் கொடு க்து, கனம்மாள் தான் உன் உயிரைக் காப்பாற்றி னர்கள்; இல்லாவிட்டால், அன்றே, நீ இறந்து போயி ருப்பாய் அப்புறம் உன் நாடக மெல்லாம் வைகுண் டத்தில் தான் ஆடவேண்டி வந்திருக்கும். (கிருஷ்ணமூர்த்தியின் கண்கள் தனம்மாளின் கண்களைச் சங்திக்கின்றன) அதிருக்கட்டும் - டாக்டர் - இனிமேல் உயிருக்கு அபாயமில்லேயே ?, இல்லை. ஆயினும் அவன் உடம்பு தேறுவதற்கு, இன் அம் ஆறு மாதம் பிடிக்கும். அதுவரையில் நாடக மேடையையே எட்டிப் பார்க்கலாகாது, என்று சொல்லியிருக்கிறேன். ஏன்? உங்களுக்கு அதுவருக்க மாயிருக்கிறதோ? எனக்கு வருத்தமேயில்லே-அவர், நாடகமே எப்பொ முதும் ஆடக் கூடாதென்று நீங்கள் கட்டளே யிட்டா லும் எனக்கு சங்தோஷம் தான் - நீ புத்திசாலி அம்மா, அம்மட்டும் எங்கே உனக்கும் இந்த நாடகப் பயித்தியம் பிடித்திருக்கிறகோ என்று பார்த்தேன் காக்தாம்ணியும் கியாகராஜ Go தவியாரும் வருகிரு.ர்கள். கன்ம்-நாம் போகலாம் வா-கிருஷ்ணமூர்த்தியிடம் காங்கள் வருகிறுேம். (இருவரும் போகிருரர்கள்) என்ன டாக்டர்? இன்றைக்கு எப்படி இருக்கிறது? ஜ்வரம் பூராவாக கின்றுவிட்டது. இனி ஒரு அபாயமு மில்லை. . தி.கா. ஆல்ை