பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

函嗜, 16 எடுத்து வளர்த்து-அவனே பெரிய ஆக்டராக்கின தற்கு-எனக்கு நல்ல புத்தி கற்பித்தான் அவன்! அப்பா-கொஞ்சம் பொறுங்கள் ஒரு கடினமும் ப்ொறுக்க மாட்டேன்!-வா என்னு டன் உடனே (காந்தாமணியைக் கையும் பிடியுமாக இழுத்துக்கொண்டு வெளியே போகிருர்) ஈஸ்வரா ஈஸ்வரா என்ன உலகம் இது (பக்கத்தி விருக்கும் மேஜையின்மீது கலேசாய்த்து தேம்பிப் புலம்புகிருன்.) (சில விடிைகள் கதித்தவுடன் கனம்மாள் யெல்ல சந்தடி செய்யாமல் உள்ளே ங்குகிமுள்) என்ன உலகம் - இதுவும் ஒரு நாடகமேடையா - இதிலிருப்பகைவிட என் உயிரை மாங்க் துக்கொள் கிறேன் !-வாஸ்தவத்தில் :-(எழுத்திருக்கிரன்) (அவனேக் கடுத்து) வேண்டாம்! வேண்டாம் பொறுங் கள் பொறுங்கள் தனம்மாள் -எப்பொழுது வங்காய் இங்கு? கொஞ்ச நேரத்திற்கு முன் - அவசரப்பட்டு ஒன்றும் செய்யாதீர்கள்! எல்லாக் கஷ்டங்களினின்றும்-ஈஸ்வ ான் காப்பாற்றுவார்! ஒ. இங்கு கடக்கதையெல்லாம் ப்ார்க் துக்கொண்டிருக் தாயா? கேட்டுக்கொண்டிருந்தாயா? ஆம்!-என்னே நீங்கள் மன்னிக்க வேண்டும். உன் வழக்கத்திற்கு விரோதமாய் நீ யேன் தனியாக -வந்த்ா யிங்கு? நான் என் அக்கையுடன் கான் வங்தேன்-அவர்கள் மெத்தைப்படி இக்கப் பக்கம் ஏறி வரும்பொழுது ஒரு கடுங் கேள் அவர்கள் காலில் கொட்டி விடவே அப்பாதை பொறுக்காமல், வயித்தியரிடம் போப் சிகிச்சை செய்துகொள்ளப் போனர்கள் விரைவாக, நான் சர்ஜன் ஜெனரல் என்ன அபிப்பிராயம் எழுதி