பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

தி. 麗。

24 கிருஷ்ணமூர்த்தி! ே எனக்கு வரங்கொடுத்துவிட்டாய் -அதை மறுக்கலாமா? ஒருமுறை வாக்களித்தால் அதை மறுக்கலாகாது என்று கூறுகிறீர்களா? ஆம் அதுவே எல்லா மதத்தினர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட தர்மம். அக்காரணத்தில்ை கான்-நான் உமக்கிசைய அசக் தன யிருக்கிறேன். ஏன்?-எப்படி? இதற்கு முன்பாக தனத்திற்கு-நான் மறுபடியும் நாடகமேடை ஏறுவதில்&ல என்று வாக்குக் கொடுக் திருக்கிறேன்-என் விவாக காலத்தில், ஐயோ -நான் அப்பொழுதே சந்தேகிக்கேன் இனி என் கதி என்ன ஆவது (துக்கப்படுகிருர்) அம்மா தனலட்சுமி ! -இனி வேறு வழியில்லே - மீ கான், என்னே இப்பெரிய ஆபத்தினின்றும் காப் பாற்றவேண்டும் தேம்பி அழுகிருரர்) மாமா துக்கப்படாதீர்கள்-சொல்லும்-நான் என்ன செய்யக்கூடும் இச்சமயத்தில் ? சொல்கிறேன்! உனக்குத் தானே - உன் புருஷன் வாக்குக் கொடுத்திருக்கிருரர். ஒருமுறை அதனின் மம் மாற, அகற்கு நீயே உத்திரவு கொடுத்தால்அது தவருகாது. தனலட்சுமி, வாஸ்தவமாகச் சொல்கிறேன், நீ எனது நாடக சாலேக்கு வருவகை விட்டது முகல், அதிலிருந்த லட்சுமியே விலகிவிட்டது போல் ஆகிவிட்டது -- கொஞ்சம் பெரிய மனது பண்ணி - என் மீதிரங்கி - உன் புருஷ னுக்கு இக்க ஒரு நாடகத்தில் மாத்திரம் கடிக்க உக்கிாவு கொடு. அப்பொழுது அவர் உனக்குக் கொடுக்க வாக்கினின் அறும் தவறிய பாபத்திற்கு ஆளாக மாட்டார்-என் மானத்தையும்-என் உயிரையும் காப்பாற்றியவளா வாய் (தேம்பி அழுகிறார்)