பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வு எப்படி இரு வாழககைத துை - .وية عينة என்பதை யெல்லாம் ! புண்னுக்கு கல்யாணம் செய்து முடித்து - மீது படிந்துகிடக்கும் பெரும் சுமை-கடமை-கு விடுகிறது என்பது பெற்ருேர்கள் எண்ணம். දී. திருவாளர் அப்பர்சுந்தரத்தின் மனச் சாட்சிய்ை இந்தப் பளு அழுத்திக் கொண்டிருக்க வில்லை. ஆளுல் அவரது அக் காள் ஷண்முகத்தாச்சியின் தொணதொணப்பு, சகிக்க முடியாத மூட்ட்ைப் பூச்சிக் கடியாக இருந்தது அவருக்கு ஓயாத தொல்லே யைப் பொறுக்க முடியாமல், தனது பொறுப்பை தட்டிக் கழித் தார் அவர். அந்தக் கல்யாணமும் மணமகனும் அவ்வித கினேப்பை எழுப்பும் சின்னங்கள்தான். . . . . . கல்யாணி, கல்யாணத்து அன்று மகிழ்வுடன் விளங்கிளுள். என்ருலும், அவளது வாழ்க்கையிலே அது மலர்ச்சி உண்டாக் கியதா ? அவளுக்கு வந்த கணவன் காசிநாதன் அவளது ஆன் பின் செல்வகை வாய்த்தான ? . . . . . அவ்விதம் அமைந்திருந்தால் அப்பர்சுந்தரம் வருத்தப்படி வேண்டிய பிரமேயம் ஏற்பட்டிருக்கவே செய்யாது : கல்யாணி யின் வாழ்வில் புதுமலர்ச்சி புகுத்தப் பிறந்த திருமணம், அவள் வாழ்வைக் குலேக்கும் சம்பவமாகவே கெளின்தது. குடும்பப் பெரு மையை மண்ணுக்கும் வரண்ட் காற்ருகவே சுழன்று விட்டது அ ஆ . - . . . . . . . இன்பத்தை நாடும் மனித மனம்: மலருக்கு மலர் தர்வும் வண்டு. தனது அடிமையான ஆத்மாவை அது அலேக்கழிக் கிறது. மனக் கயிற்றின் அசைவிலே ஆடுகின்ற பட்ட்காஞ்ள் அந்தப் பேதை, - -- 3-வது அத்தியாயம். . . . திருவாளர் காசிநாதன் ஆதிகாரத்தின் அவதாரம். தனது அதிகார ஆதிக்கத்தின் உதவியால் அரசியல் இயந்திரத்திற்கு இன்றியம்ைய்ாத சேவை புரி ைதர்க கம்பி வாழ்ந்தவர். சம்) ளம் பெற்று சர்க்கார் உத்தியோகம் பார்ப்பவர் தான். என் ரு லும், அந்த அம்சத்திற்கு அவர் ஒரு முக்கிய சின்னம் தானே, பெரிய இயந்திரத்தில்_சின்னஞ் சிறு ஆணியும் அத்தியாவசிய அம்சமாக இருப்பது போல. . . . - - - இந்தப் பெருமையில் அவர் தன்னை மறந்து மூழ்கிக் கிடக் ததால், வாழ்க்கையின் வேறு வசதிகளேப் பற்றி அவர் என் னவேயில்லை. வருஷங்கள் ஓடின. அவர் தன்னங் தனியாக இருந்து அதிகாரப் பொறுப்பை கீர்வகித்து விந்தார். காலம்