பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£9 யாகச் சமர்ப்பித்து கல்யாணியின் மனதை தன்னிட்ம் லயிக்கச் செய்ய அவர் பெருமுயற்சி செய்தார். .” அவரது பக்தி கல்ய்ர்ணிக்கு மகிழ்வு கொடுத்தது. அவ. ளுக்குத் துணைய்ாக வந்திருந்த அத்தை திருப்தியடைந்தாள். தான் கண்பேர்ல் காத்து வளர்த்த கல்யாணி இனி கிளிபோல பாதுகாக்கப் படுவாள் என்ற நம்பிக்கையுடின் அவள் ஊர் இரும்பினள். அந்த நம்பிக்கை இலவம் பஞ்சு போல அந்தரத் திலே அல்லல் உறும்படி இருந்தது, மூன்று மாதங்களுக்குப் பிறகு கிகழ்ந்த ஓர் விஷயம். அவள் கனவு சிதையும்படி இருக் தது கல்யாணி திரும்பிவந்தது. ஆம். கல்ய்ாணி திரும்பி வந்துவிட்ட்ாள். பிறந்தகத்திற்கு .. கணவின் வீட்டிலிருந்து மகிழ்வுடின் திரும்பிய வருகை அல்ல அஆ1. -ேவது அத்தியாயம். ஒரு நாள் மத்திய்ான வேளே. ஷண்முகத்தாச்சி சாப் பாட்ட்ை முடித்து விட்டு வெளித் திண்ணையில் வந்து உட் கார்ந்து வெற்றிலே போட்டுக் கொள்ள ஆயத்தம் செய்து கொண்டிருந்தாள். அப்பொழுது அத்தை' என்ற குரல் அவளேத் திடுக்கிட்ச் செய்தது. கிமிர்ந்து பார்த்தால், கல்யாணி' கின்ருள். அவள் உருவமும் அந்த வேளேத் தோற்றமும் பாட் ட்ைத் தலையும் அழுக்கு உடையுமாக கின்ருள், பஞ்சத்தில் அடிப்பட்டவள் போல. நாகரிக மோஸ்தர் சிறிதும் பிறழாமல் மணிக்கொரு விதமாக மேக்அப்' செய்து காட்சிதரும் கல்யா னியா இப்படி நிற்பது! .." . என்னடி இது, பார்க்க சகிக்க்லேயே என்று அங்கலாய்க் தாள் அத்தை. எப்படி வந்தே? எங்கிருந்து வாறே? ஏன், என்ன விசேஷம் ? என்று விஷயம் முழுவதையும் அறிய வேண் டும் என்ற ஆவல் அத்தனையையும், கேள்விகளாகக் கொட்டி ள்ை. கல்யாண் மெளனமாக உள்ளே போனதும், பரப்பரப்புட்ன் அ8ைளப் பின் தொடர்ந்தாள் அத்தை. 'என்ன, கல்யாணி, ஏன்...... ? அவளது கேள்வித் தொடர் கள் உருண்ட்ோட வேண்டிய அவசிய்ம் மீண்டும் ஏற்பட் வில்லை. கல்யாணி பேசிள்ை. அவள் வாசித்த நீண்ட குற்றப் பத்திரிகையே, அது ! கல்யாணி செல்லமாக வளர்ந்த கவயுவதி. அதை அறியாத விால்ல காசிநாதன். அவரும் அவளே அன்புடன் அர்ச்சிக்கத் தான் செய்தார். என்ரு லும் அவருடைய அன்பு அவளே ஆனந் தத்தில் ஆழ்த்த வில்லை. திருமண அனுபவம், வாழ்வின் மாற்.