பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ 84 மனம் புண்படாமல் என்ன செய்யும் என்று பரிந்து பேசினர் அப்பர்கந்தரம். .

  • நல்ல சொன்னே, போ! அவள் என்ன வேணுமின்னு தன்னைத் தெரியாமல் அவள் மயங்கிக் கிடக் லப்பத்தை இவள் புலம்பினுன்னு கினேச்சுக் க்கிறதுன்ன......கல்யாணி அப்படி மயங்கிக் கிடக் ன, என்ன என்று கின்று கவனியாமலே போருரே...... செலவுக்குப் பணம் அனுப்புவாராம் f அவர்கிட்டே தான பணம இருக்கு மோலிருக்கு ' என்று முனு முனுத்தாள்.

அது அப்பர்கந்தரம் மனதிலேகூட் வெறுப்பு உணர்ச்சிய்ை விதைத்தது. அது வளர வகை செய்வதாகத் தானிருந்தது காசிநாதன் செயலும். அவர் கல்யாணிய்ை தந்தை விட்டில் விட்டுச் செல்ல வந்தவர் தான். பிறகு எட்டிப் பாக்கவே இல்லே, அவர் வராததற்காக் கல்ய்ணியின் விசித்திர நோய் வராமல் கின்றுவிடவில்லே. காலேக்து நாட்களுக்கு ஒரு முறை வந்து, கணவனுக்கு விசை புராணம் புலம்பிவிட்டு மறைவது வழக்க மாகிவிட்டது. பல வைத்தியர்கள் வந்து வந்து போனுர்கள். திசவாதிகள் கூட வந்து மந்திரம் போட்டார்கள். பயனில்லே. .37_7ళ3 லாரும் சொன்ன இ. ஒன் ஆ தான்: உடலிலே ாய் இருந்தால் அல்லவர் திரும் இது உள்ளத்தின் 8-வது அத்தியாயம் ல்யாணிக்கு வந்த நோய் உண்மை வியாதிய்ல்ல ; உள் தின் சேஷ்டையாகத்தான் இருக்கும் என்று அவளுடைய அத்தையால் கினேக்கக் கூட முடியவில்லே. அப்படி எண்ணு தே கல்யாணிக்கு துரோகம் இசய்வதாகும் என்பது அவள் அ. அப்பர்சந்தரமே இருக்கும். இது இவளாகச் செய்யும் அகம்பாவ கோய் புருஷனேப் பிடியாததால் இப்படி வம்பு ருள் போலும் என்று சந்தேகப்பட்டார். இதுபற்றி சக் தேகமே இல்லாத உறுதிகொண்ட்வன் மீளுட்சிசுந்தரம்தான். அவன் கூட முதலில் உண்மையான வியாதியாகத் தான் ఖెత్రాత్థ எனறு நினைத்தான். பிறகு நட்ந்தவை. அதை அகற்றிவிட்டன. சில தினங்கள் தோன்றிய வியாதி பின் திடீரென கின்றுவிட்டது. மறுபடியும் காசிநாதன் திரும்பி வந்த அன்றுதான் வெடித்தது. - - r . முதல் நாள் கல்யாணி மயக்கம் தீர்ந்ததும், கணவனே எங்கே எனது ஆவலுடன் கேட்டாளா? அதன் பிறகு அவரைப் பற்றியே கிவலேப்பட்வில்லே. " எப்படியும் போகட்டுமே ' என்று