பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్షీణ్ణి அது யார்? இவ்விள்வு துணிகரம்ாக விஷ விாவியில் கால்களே ஊன்றி, நீரில் ந்ெளியும் தன் கிழலேய்ே ரசித்த விண்ணம் கிற்கும் மோகளுங்கி யார்? இந்தப் பிராந்திய்த்திற்கே புதிதா என்ன! இல்லா விட்டால், இந்நீரின் தன்மை தெரியாமல் இப்படி விற்பாளர் அர்ஜுனன் மனதில் பலவிதமான எண்ணங்கள் அலேபுரண்டின. முதலில் அள்ளுக்கு எச்சரித்துவிட் வேண்டும். நெருங்கினன். காலடி ஓசை கேட்டு அவள் தலை கிமிர்ந்து பார்த்தாள். மின் நெளிவு போல ஒரு கண் வீச்சு. உடனேய்ே காணத்தின் பிரதிபலிப்டாகி, தல்ை குனிந்தாள். விஜய்னின் உள்ளம் துடித்தது. சுந்தரி, இந்த மடு விஷம் கிறைந்தது. அதில் இவ்விதம் கில்லர்தே என்ருன். அவள் செவிட் என்ன அசைய்ர்த பதுமை போல கிற் பானேன்? சுந்தரி, சொல்வது புரிய வில்லைய்ா, என்ன!. என்று கேட்டிான் அவன். அவனே கோக்கினுள். 'விஷமா அது என்னே சம் செய்யாது என்று சொல்வி, குறும்புச் சிரிப்புடின் குதித்து விட்ட்ாள். அட்ட் தற்கொலை செய்து கொள்ள வந்தவள அவள் எண்ணம் எனக்குத் தெரிய்ாமல் போய் விட்டிதே. அவளேத் தடுத்திருக்கலாமே. என்ன அழகு! இந்த செளந்தர்ய்வதி இப்படியன்......" - அவன் கினேவு இற் று விழும்படி காசிய்ம் கிகழ்ந்தது. அற். புத சக்தரி, வெண்ணலே வீசும் விரி நீரைக் கிழித்து எழும் இள ஞாயிறு போல், ஒளி விசும் செளந்தர்யத்துடின் திரும்பவும் கரைக்கு வந்தாள். பாதரசக் குண்டுகள் போல் நீர் செர்ட், அவிழ்த்து புரளும் இருக்குழலும், சுவர் தெறிக்கும் தேக காந்தி யும், நாகத்தின் மணிக் கண்கள் போல் தனி சேபையுடன் அளி ரும் கருவிழிகளும், அவள் கின்ற சாய்லும் விஜய்னே மயக்கின. யார்? நீ மோகினியா என்று பி து கின்ருன் இல்லை. காக கன்னிகை என்ருள் அம் மோகனங்கி. அறி முகம் அர்ஜுனன் இதயத்தில் மின்னல் தாக்குதலாகப் பாய்க் தது. தி தாளு காககன்னி! உன் தங்கை எங்கே? என்று அவசரமாகக் கேட்டான். - -

  • இப்பொழுது அவள் திகைத்தாள். ங்ேகள் யார்? எங்களைப் பற்றி உங்களுக்கு எப்புடித் தெரியும் என்று சொல் பானத் துடின், விழிப் பானத்தையும் ஏவினுள். இனி அர்ஜுனனுக்கு என்ன கவலே. உரிமைக் குரல் தொடுத்தான். பிரிய்ே......"

அவள் சிறிது கோபம் காட்டினுள் முகத்தில். 'அன்பே: நாகம் படிம் விரித்து ஆடும் பொழுது ரொம்ப ரொம்ப ன்ேறுகி,