பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இட o ,عب = o Hal H- = ^ ੋਂ -- ■ * Ei F- .*. திருவெம்பா வை வாைணபபததல் தோற்றுவாய் திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகரால் அருளிச் செய்யப் பெற்றது; திருவாசகத்தில் கண்ட ஐம்பத்தொரு பகுதிகளில் ஏழாவதாக அமைந்துள்ளது; இருபது திருப்பாடல்களேக் கொண்டது. இதனைத் திருவண்ணுமலேயில் மாணிக்கவாசகர் அருளிச் செய்தா ரென்று திருவாதவூரர் புராணம்-திருவம்பலச் சருக்கத்தில் கூறப் பெற்றுள்ளது. மார்கழித் திங்களில் பெண்கள் யாவரும் ஒருங்கு கூடி, ஆதிரை நாளேக்குமுன் பத்து நாட்களும் விடியற்காலையில் நீராடுவதையும், அங்ங்னம் அவர்கள் நீராடற்குச் செல்லும் இயல்பையும், பிறவற். றையும் ஒருவர் மற்ருெருவரிடத்தில் கூறுமுகத்தான் இந்நூற் பாடல்கள் அமைந்துள்ளன. இச்செய்திகளைப் பின்வரும் திருவாதவூரர் புராணம் கூறும்: ' மாதர் கொண் மாத ரெல்லாம் மார்கழித் திங்கள் தன்னில் ஆதிரை முன்னி ரைத்தே ஆகிய தினங்கள் எல்லாம் மேதகு மனேகள் தோறும் அழைத்திருள் விடிவ தான போதிருள் தம்மில் கூடிப் புனற்றட மாடல் செய்தார்.' (தி. பு, 40)

  • அன்னவர் இயல்பு கண்டார் ஆங்கவர் புகன்ற தாக மன்னிய திருவெம் பாவை வாசகம் பேசிப் பின்னர்க் கன்னியர் பாடி யாடும் கவின்கொளம் மனே கண் டன்ஞர் பன்னிய பாட லாக அம்மனே பாடல் செய்தார்.:

(தி. பு. 41)