பக்கம்:கல்வி உளவியல்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிதிறனும் தனியாள் வேற்றுமைகளும் 297 சுற்றி இருபக்கமும் சமமாக 1%, 6%, 24%, 38%, 24%, 6%, 1% என அமைந்துள்ளது. அறிதிறன் ஈவை மட்டாயத்திலும் மக்கட்டொகை அளவினைக் குத் தாயத்திலும் கொண்டு ஒரு கட்டத்தாளில் ஒரு வரைப்படம்" (படம் 29) வரைந்தால், அவ்வரைப்படம் ஒரு மணியின் வடிவத்துடன் அமையும். Ł # i f i { i f } 60 70 80 90 100 110 120 130. 140 அறிதிறன் ஈவுகள் படம் - 29 டி னேற்ற நாடுகளில் அறிதிறன் ஆய்வுகளைக் கொண்டு மானுக் கர்கான அறிதிறன்களை அறுதியிட்டு அவரவருக்கு ஏற்ற கல்வியை அளித்து ஏற்ற தொழிலையும் திட்டமாகத் தீர்மானிக்கின்றனர். மாணக் கர்கள் தமக்குத் தகுதியற்ற கல்வியை மேற்கொண்டு உழலுவதினின்றும், தகுதியற்ற தொழிலில் ஈடுபட்டு அல்லலுறுவதினின்றும் காக்கப்பெறு கின்றனர். அங்கெல்லாம் இயற்கைத் திறனுக்கும், பயிற்றலுக்கும், தொழி லுக்கும் சரியான பொருத்தப்பாடு அமைகின்றது. இதை ஆசிரியர் நன்கு அறிந்தால், ஒரு வகுப்பிலுள்ள மாளுக்கர்கள் அனைவரையும் ஒரே மாதிரி யாக நினைத்து அளிக்கப்பெறும் வகுப்புப் போதனை பெரும்பாலும் பயனற் றது என்பது புலனாகும். 28 Suðuijul-in - graph.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/319&oldid=778192" இலிருந்து மீள்விக்கப்பட்டது