பக்கம்:கல்வி உளவியல்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனும் சூழ்நிலையும் 53 உயிரணுக்களே G என்ற நரம்பணுத்திரளில் ஒன்று சேர்கின்றன. கர ம் பணு த் தி ர னி ன் இழைகள் நரம்புத்துடிப் *S புக்களே மூளையிலுள்ள n பூத்தண்டு’** என்ற - திேக்குக் கொண்டு /? செல்லுகின்றன. காட்சிப் பிம்பங்கள் : புற வுல கி லுள்ள ஒரு பிம்பம் ஓர் ஒளிக் கோல மாகக் காணப்படுகின் றது. முதலாவதாக ஒளி கருவிழியை அடைகின் றது. அது விழித்திரை படம் 13 : ஒர் ஒற்றைப் பார்வை நரம்பு நாரின் எ ன் னு ம் பு ைழ யி கொள்வாய்ப் புலம் னுடே செல்கின்றது. விழித்திரை என்பது கருவிழியின் நடுவில் கரும்புள்ளிபோல் காணப்படு வது. அதன் அளவு மடக்குச் செயலால் சுருங்கியும் விரிந்தும் உட்செல்லும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்துகின்றது. அதன் மூலம் மங்கலும் பிரகாசமுமான பிம்பங்கள் கிடைக்கின்றன. இதன் பின்னர் ஒளிக்கதிர் கள் கண்டமணி எனப்படும் வில்லையை ஊடுருவிச் சென்று கண் திரை எனப்படும் கட்புலப்படாமில் விழுகின்றன; உடனே அங்குத் துடிப்புக் கள் உண்டாகின்றன. அத் துடிப்புக்கள் பார்வை நரம்புகளின் 捻 * படம் 14: கண்ணில் பிம்பம் உண்டாகும் முறை: மூலம் மூளைக்குக் கொண்டு செல்லப் பெறுகின்றன. ஒளிக்கதிர் கண் ணுக்குள் சென்று பிம்பம் விழுவதைக் காட்டும் படத்தில் (படம்-14: கண் +18ghặh;56ör@ - thalamus.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/74&oldid=778625" இலிருந்து மீள்விக்கப்பட்டது