பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

கல்வி உளவியல் கோட்பாடுகள்



1W குழந்தையின் உள்ளக்கிளர்ச்சி நிலை 1. எழுச்சி நிலை : (எடுத்துக்காட்டுகள் தருக.)

(a) சிறப்பான நடத்தையை விவரிக்கவும் : (b) இன்ப நிலையிலும் துன்ப நிலையிலும் அவனது

தோற்றம் : (c) குழந்தைக்கு இன்பம் பயப்பன யாவை? (d) குழந்தைக்குத் துன்பம் தருபவை யாவை? 2. எதிருன்றல் விலை (எடுத்துக்காட்டுகள் தருக.)

(a) குழந்தை அடியிற் கண்டவர்களுடன் வெறுப்

படைந்தபோது என்ன செய்கின்றான்?

(i) பொருள்களோடு : (ii) முதியோருடன் : (iii) பிற குழவிகளுடன் : (b) அவன் அன்பை எவ்வாறு வெளியிடுகின்றான்? (c) அச்சம், சினம், வெட்கம் போன்றவை எப்பொழுது - தோன்றுகின்றன?

(d) பரிசில், தண்டனை, பாராட்டு, நிந்தை-இவை

ஒவ்வொன்றின் எதிர்வினை எத்தகையது? (e) ஒத்துணர்ச்சி தோன்றும் வழிகள் யாவை? (f) சுவை யறிவு எத்தகையது? - - (g) மனத்தடுமாற்றத்தைக் காட்டும் பழக்கங்கள் அவனிடம் உளவா? அவை எப்பொழுது தோன்று கின்றன? -

W. குழந்தையின் சமூகப் பண்புநிலை 1. ஏனைய குழவிகள்முன் இவனது சிறப்பு நடத்தை : (எடுத்துக்காட்டுகள் தருக) -

(a) கூட்டுறவு, நட்பு, உள்ளடக்கம், கூச்சம், எதிர்ப்பு,

ஆதிக்கம் : - - (b) சம வயதுடையோர், முத்தோர், இளையோர் இவர்களிடம் எங்ங்னம் பழகுகின்றான்? (பிடி வாதம், ஒத்துழைப்பு ஆக்கிரமிப்பு) (c) ஒரு குழந்தையோடு விளையாடுதல், சில குழந்தை களுடன் விளையாடுதல், பல குழந்தைகளுடன் விளையாடுதல் : * .. (d) ஒரு குழந்தையைப் பராமரித்தல் : (e) தோழமை நாடுதல் : . . . "