பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330

கல்வி உளவியல் கோட்பாடுகள்



அயோடின் புரிசைச் சுரப்பியின் முக்கிய பகுதியாகும். அயோடின் குறைவால் தொண்டைக் கழலை நோய் உண்டா கின்றது; குள்ளத்தன்மையும் (கூழைமை)' நேரிடுகின்றது. கடல் மூல உணவுகளும், மீன் எண்ணெய்களும் தேவையான அயோடினைத் தருகின்றன. - -

விட்டமின்கள்: A, B கூட்டம், C, D, E, K முதலிய இருப திற்கு மேற்பட்ட விட்டமின்கள் உடல் நலத்திற்கும், வளர்ச் சிக்கும், நீண்ட வாழ்விற்கும், நோயை எதிர்ப்பதற்கும் உயிர்த் துணையாய் உள்ளன. உடலின் பல நுட்பத் தொழில்களையும் இயக்குகின்றன. பால், கீரை, )وساهته مناطق தவிடு, முழுத் தானியங்கள், மீன், ஈரல் ஆகிய பல உணவுகளில் அவை வெவ்வேறு அளவுகளில் பரவிக் கிடக்கின்றன. .

ர்ே: நீர் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு மிகவும் இன்றியமையாதது. நாம் உட்கொள்ளும் உணவைக் கரைப் பதற்கும் உடலின் வெப்பத்தைச் சரிவர நிலைநிறுத்துவதற்கும், குருதி முதலிய திரவங்களின் ஒட்டத்திற்கும், செரிமானத் திற்கும், கழிவுப் பொருள்களை அகற்றுவதற்கும் நீர் துணையாக உள்ளது. ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு 6 தம்ளர் நீராவது பருகவேண்டும். . . " : دم

கார்" உணவாகச் சேராதெனினும், உணவும், கழிவுப் பொருள்களும் அசைந்து செல்வதற்குத் துணையாக உள்ளது. காய்கறிகள், பழங்கள், தவிடு முதலிய பண்டங்களில் நார் கிடைக்கின்றது. நார், உணவில் இல்லாவிடில் மலச்சிக்கல் ஏற்படும். -

களைப்பும் சலிப்பும்-காரணமும் நீக்கமும் களைப்பு: மனிதனுக்கு ஏற்படும் பலவகை இடையூறுகளில் ஒன்று களைப்பு'; ஏதாவது ஒர் உடல்வேலையையோ மனவேலையையோ அளவுக்கு மிஞ்சிச் செய்துகொண்டேயிருந் தால் நாம் களைப்படைகின்றோம். முதலில் மேற்கொண் டிருக்கும் வேலையின்பால் களைப்புண்டாகின்றது; பிறகு வெறுப்பும் அதனைப் பின்தொடர்கின்றது. பின் வேலையை நிறுத்த வேண்டும் அல்லது மாற்றவேண்டும் என்ற தீவிரமான

39. அயோடின்.iodine. سحس-سسس ماتیسمسجسمسحسمی 40. @56irst#£5€ščolo-Cretinism. 41. வளர்சிதைமாற்றம்.Metabolism. 42. Girff-Roughage. . . . . 43. *sostill-Fatigue.