பக்கம்:கல்வி நிலை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கவிஞன் 103

கவருமல் விதைத்து விளைத்துக் கண்ணும் கருத்துமாக எவ்வாறு அவன் பாதுகாத்து வருவானே அவ்வாறே வையடி கம் முழுவதையும் அரசன் பேனி வங்தான்; அதனல் பெரு மகிமைகள் பெருகி வந்தன என்ற கல்ை அவனுடைய ஆட்சியின் மாட்சியை நன்கு அறிந்து கொள்ளுகின்ருேம்.

தசரதன் பெரிய சக்கரவர்க்கி; அரசர்க்கு அரசனுை அவன் இனிய பல இன்ப போகங்களை அனுபவித்துக் கொண்டு உல்லாசமாய் அரியணையில் அமர்ந்து பெரிய -ԶԱք குக் காட்சியாய் விளங்கியிருந்தான் என்று சொல்ல வில்லை. குடிசனங்களை இனிது பாதுகாப்பதிலேயே என்றும் பெரிய குறிக்கோளுடையனுய் அரிய சேவையை ஆர்வத்தோடு அவன் செய்து வந்தான்; அவ்வாறே அரசர் யாண்டும் செய்து வர வேண்டும்; அங்கனம் செய்து வந்த போதுதான் ஆட்சி வின் கடமையை அவர் நன்கு செய்தவராவார்; செயலில் வழுவு நேரின் இழிவும் பழியும் அழிவும் நேரும் என அர சர்க்கு இவ்வாறு எச்சரிக்கையாக ஆட்சி முறையை உணர்த் கியிருக்கிரு.ர். உலகம் உயர்ந்து வர உரைகள் ஒளி புரிந்தன.

வையம் மன்னுயிராக அம் மன்னுயிர் உய்யத் தாங்கும் உடலன்ன மன்னனுக்கு ஐயம் இன்றி அறம்கட வாதருள் மெய்யின் நின்றபின் வேள்வியும் வேண்டுமோ?

  • . (இராமாயணம்)

உலகம் உயிர்; அரசன் அகற்கு உடல். உயிரை உடல் இயல் உரிமையோடு பேணி வருதல்போல உலகத்தை அா 'சன் பேணி வர வேண்டும். சிறந்த சக்கியவானுய் அவன் உயர்க்கிருக்க வேண்டும் என இங்ங்னம் உரைத்திருக்கிருர், கரும கிேகள் கோய்ந்து உண்மையும் உறுதியும் வாய்ந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/109&oldid=552035" இலிருந்து மீள்விக்கப்பட்டது