பக்கம்:கல்வி நிலை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கவிஞன் 105

'ஒரு குடித் ఊడీమణిr சtiயாய்க் கவனிக்க வில்லையா ஞ்ல் ஆக்கக் குடும்பம் சீரழிந்துபோம்; அதுபோல் ஒரு தேசத் தலைவன் நெறியோடு நின்று முறைபுரியானுயின் அங்காட்டுக் குடிகள் நிலைகுலைந்து போவர்; போகவே அந்த அரசு பழி யடைந்து அழிவுற நேரும்; இவ்வாறு கோாதவாறு அரசன் எவ்வழியும் விழி யூன்றிச் செவ்வையாய்ப் பேணிச் சீர்ம்ை யோடு வாழவேண்டும் என்று அறிவு கூறியிருப்பது கருகிக் காணவுரியது. வையம் இனிது வாழ வழி காட்டியுள்ளனர்.

வான் நோக்கி வையம் வாழும்; கோன் நோக்கிக் குடி கள் வாழும் என்னும் உண்மைய்ை இனிது எடுத்துக்காட்டி அாசுக்கு அறிஆட்டியிருக்கும் நயம் உவகையை ஊட்டி வரு கிறது:கலவனுக்குப்போதித்ததுநிலைமையைநோக்கிவக்கது

உலகம் சேமமாய் வாழ் வேண்டும்; எல்லாரும் நெறி முறையோடு இனியராய் ஒழுகி வரவேண்டும் என்றே.உ.அ.கி நலங்களை உரிமையோடு கவிஞர் உணர்த்தி வருகின்ருர்; இதனுல் அவர்களுடைய மன் நிலையையும் மதி மாண்பையும்

உயர்பெருந்தகைமையையும் நாம் உணர்ந்து கொள்கிருேம்.

பிசிராந்தையார் என்பவர் பாண்டி நாட்டில் பிறந்தவர். சிறந்த புலவர்; உயர்ந்த கவிஞர்; அரிய பல குண நலங்கள் அமைபப் பெற்றவர்; அரசர் யாவரும் உரிமையோடு போற் றி வர வரிசையோடு இவர் வாழ்ந்துவந்தார். பிறர் இன்புற்று வாழவே இவர் அன்பு கூர்ந்து யாண்டும் அறிவு கூறி வங் கார். ஒருமுறை பாண்டிய மன்னன் இவரை வேண்டி அழைத்தான். அவன் கலைகள் பலவும் நன்கு கற்றவன்; Aலைமையான புலமையோடு நல்ல பண்பும் வாய்ந்தவன். அறிவுடை கிம்பி என் உல்கம் உரிமையோடு புகழ்ந்து வா அவன் உயர்ந்திருந்தான். அந்த வேந்தனுடைய வேண்டு.

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/111&oldid=552037" இலிருந்து மீள்விக்கப்பட்டது