பக்கம்:கல்வி நிலை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 கல்வி கி 2ல

- H கோளுக்கு இணங்கி இந்தப் புலவர் பெருக்ககை அங்கே போயிருந்தார். அரசவையில் அரியணை அருகே சரியான ஆசனத்தில் இவர் அமர்ந்து அரசைேடு அறிவுரைகனாடி) வந்தார். அவ்வமையம் அரசனுடைய நெருங்கிய உறவினர் சிலர் அங்கே வந்து மருங்கில் கின்ருர்; அவருள் ஒருவர், அரசனிடம் மரியாதையோடு பேச நேர்ந்தார்: கோடு நன்கு செழித் துள்ளது; குடிகளிடம் வரிகளைச் சிறிது உயர்த்த வேண்டும்” என நிதி மந்திரி என்ற முறையில் அவர் அதி விநயமா புரைத்தார். அவ்வுரைகளைக் கேட்ட இக்கவிஞர் பிரான் அரசனை உரிமையுடன் நோக்கி உணர்வு கலம் கூறி னர். அந்த உறுதிமொழி அரிய பண்பாடுகளுடையது; பொருள் இயல்புகளோடு அருள் இயல்புகளும் அமைந்தது; அாசுமுறை புரிபவர் யாவரும் கருதி யுனா வுரியது. அ.கி விக

  • റ്റ് = o * , ■ ,~ Դո- לר - ெ ==== * யமாய் விளைந்து வகத அகதி நீதி கெவி அப ல வருக,

காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே மாநிறைவு இல்லதும் பன்னுட்கு ஆகும்; நூறு செறுவு ஆயினும் தமித்துப்புக்கு உணினே. வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்; அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே கோடி யாத்து நாடுபெரிது நந்தும்; * "மெல்லியன் கிழவன் ஆகி வைகலும் வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின் யானை புக்க புலம்போலத் தானும் உண்ணுன் உலகமும் கெடுமே. (புறம், 184). குடிகளிடம் வரியை அதிகம் விரைந்து வாங்கவேண் டும் என்று உறவினர் கூறியபோது பாண்டிய மன்னனைl. கோக்கிப் பிசிராந்தையார் இவ்வாறு உரைத்தருளினர். அச சர்பெரும! காணி அளவினும் குறையான சிறிய கிலமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/112&oldid=552038" இலிருந்து மீள்விக்கப்பட்டது