பக்கம்:கல்வி நிலை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i

5. கவிஞன் 111

வதை ஒள வையார் கண்டார். உள்ளம் வருங்கினர். இனிய ஒரு பெண்ணைக் கொடிய முரடனுக்குக் கூட்டி வைத்துள்ள விதியை கொந்தார். மதியிழந்து படைத்தான்எனமஅகி கின்

  1. ■ *T. - ■ h m "్చ -T குர்; அகக மனவேதனையுடன் வந்தபாட்டுஅயே லவருகிறது.

அற்றதலே போக அரு ததலே நான்கினையும் பற்றித் திருகிப் பறியேனே---வற்றும் மரமனையா னுக்கிந்த மானை வகுத்த பிரமனையான் காணப் பெறின். (ஒளவையார்)

இப்படிக் கொடுமையாகப் படைத்திருக்கிற அந்தப் பிரமனே கான் நேரே கண்டால் அவனுடைய தலையைத் திருகிப் பறித்து எறிவேன் என்று இந்தக் கிழவி இப்படிப் பாடி யிருக்கிருள். இப்பாட்டில் இவளுடைய உள்ளத்தையும் உருக்கத்தையும் இரக்கத்தையும் ஊக்கத்தையும் உஅத கிலே யையும் ஒருங்கே கண்டு நாம் உவந்து வியந்து நிற்கிருேம்.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான். (குறள், 1062)

மனிதர் முயன்று பொருள் ஈட்டி உயிர் வாழ வேண் டும்; அது கான் முறை; அதைவிடுத்து யாசகம் செய்து வாழலாம் என்று இரப்பையும் ஒரு தொழிலாகப் பிரமன் படைக்கிருப்பான் ஆளுல் மடத்தனமான அக்கப் பாவத் தால் அவன் நாசமாய்ப் போகட்டும் என்று வள்ளுவப் பெருமான் இப்படி உள்ளம் கொகித்துச் சாபமிட்டிருக்கி ரு.ர். இக்கவி பூக விவேகமாய் ஒாந்து சிங்கிக்கத் தக்கது.

இரப்பு மிகவும் இழிவானது; கொடியது; மான்த்தைக் கெடுத்து மரியாதையை அழித்து முயற்சியை ஒழித்து o பு" in * o -- - ---

உயர்ச்சியைத் தொலைத்து மனிதனே எவ்வழியும் சிறுமைப்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/117&oldid=552043" இலிருந்து மீள்விக்கப்பட்டது