பக்கம்:கல்வி நிலை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 கல் வி கி 2ல

மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை இதுகுறிக் அள்ளது. யாதொரு வசையும் படியாமல் எவ்வழியும் இ:ை விளைய வாழ்ந்து வருபவனே உயர்ந்த மனிதனுய் உயி: வாழ்ந்தவன் ஆகின்ருன்; அவ்வண்ணம் வாழாதவன் செத் தவனே யாவான் எனத் தேவர் இவ்வண்ணம் உணர்க்கி யுள்ளார். தன் வாழ்வு LΓ, ΕΕΤΤ வாழ்வா?அல்லது பினவாழ்வா? என்பதை இந்த உரைகல்லில் உரைத்து கோக்கி ஒவ்வொரு மனிதனும் ஈண்டு ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

உள்ளது சிதைப்போர் உளர்.எனப் படா அர்; இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு. (கடுங்கோ) தந்தை முதலிய முந்தையோர் ஈட்டிவைத்துள்ள பொருளை வினே இருந்து கின்று தொலைப்போர் உயிர் வாழ்ந்தவ ராகார்; வறுமை வாழ்க்கை இாத்தலினும் இழிக் தது; ஆதலால் நீயே முயன்று சொக்தமாகப் பொருள்ஈட்டி நல்ல செல்வனுப் உயர்ந்து அடுத்தவரை ஆதரித்த மானம் மரியாதைகளோடு ஞானமாய் வாழுக என உலகிஅள்ள ஒவ்வொரு மனிதனும் தலைமையாய் உணர்ந்து ஒழுகும்படி H o = -- H. * == ،تC ت- :F ---- ثـ பேருங்கடுங்கோ எனனும கவிஞர் இங்கனம் போதித்திருக் கிருர், ஊக்கி வினைசெய்என ஊக்கியிருப்பது உணசவக்கது. இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும் அசையுடன் இருந்தோர்க்கு அருபுணர்வு இல். (கோசனுர்) ஊக்கி முயலாமல் உள்ளம் மடிந்து சோம்பேறியாய் இருப்பவர்க்கு இன்பமும் புகழும் இல்லாம்; துன்பமும்பழி யுமே தொடரும் எனக் கருவூர்க்கோசனர் என்னும் கவிஞர் வினையாண்மையை இங்ஙனம் விகபமாக் கூறியிருக்கிருள்.

நாளும் நாளும் ஆள்வினை அழுங்க இல் இருந்துமகிழ்வோர்க்கு இல்லையால்புகழ்.(சிற்றடக்கம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/130&oldid=552056" இலிருந்து மீள்விக்கப்பட்டது