பக்கம்:கல்வி நிலை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கவிஞன் 125

சிறந்த முயற்சிகளைச் செய்து உயர்ந்து கொள்ளாமல் சுக போகி என்று அவமாய் விட்டிலுறைந்து வினே உண்டு. களித்து வருவோர் புகழ் முதலிய உயர்கலன்களைக் காணுர்:

-பழிகளையே கண்டு பாழ் படுவார் என இது காட்டியுள்ளது.

உலக மக்கள் புகழோடு வாழ்ந்து உயர்நிலையை அடை யும்படி இன்னவாறு புலவர்கள். அரிய பல உண் மைகளை * F. போகிக் கிாக்கின் سي سيم ٦- م . کی حیه -

எவ்வழியும் 1. F3 இill , "தி இன அதி போக கதருக னறனா.

இற்றைக்கு ஆயிரத்து எண்னு அறு ஆண்டுகளுக்கு முன்னர் இங்காட்டில் இருந்த கவிஞர்கள் கானுாற்றுஎண்பது பேர் மக்குத் தெரிய வந்துள்ளனர். அவர்கள் அருளியுள்ள பொருள் மொழிகள் அறிவின் ஒளிகளாய்ச் சுவை சுரக் துள்ளன; அவை யாவும் இங்கே அறிந்து கொள்ள கேரின் இந்நூல் விரிந்து பெருகும் ஆதலால் விலக நேர்ந்தது.

பொருளும் புகழும் அருளோடு அடைந்து இவ்வுலகில் எவ்வழியும் செவ்வையாக இனிது வாழ்ந்து மனித இனம் புனித நிலையில் உயர வேண்டும் என்றே கரும நீதிகளைக் கவிஞர் உரிமையோடு போதித்துள்ளனர்.அவ்வாருன இனிய போதனை முறைகள் அறிவுநலங்கள் சுரந்து விழுமியங்லேயில் வழிமுறையேவந்திருக்கின்றன. ஒன்று அயலேவருகின்றது.

பரிவும் இடுக்கனும் பாங்குற நீங்குமின்! தெய்வம் தெளிமின்! தெளிந்தோர்ப் பேணுமின்! பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொற் போற்றுமின்! ஊன் ஊண் துறமின்! உயிர்க்கொலே நீங்குமின்! தானம் செய்மின் தவம் பல தாங்குமின்! செய்ந்நன்றி கொல்லன்மின்1 தீநட்பு இகழ்மின்! பொய்க்கரி போகன்மின்! பொருள்மொழி நீங்கன்மின்! அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/131&oldid=552057" இலிருந்து மீள்விக்கப்பட்டது