பக்கம்:கல்வி நிலை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கல்வி 5 &ు

அதற்கு ஒரு அழகிய ஆபாணமாம் என்ற கணுல் நூலின் சீர்மையும் நீர்மையும் கூர்மையா நன்கு அறியலாகும்.

கல்விமான், நல்ல அறிவாளி, கலா வினுேதன் என்ப

s 이규 - H == (3 പ്പ് , -- - விடுகி -- இ Հ, தைக கையிலுளள நூல ந. காடடி துக அ. கையில: வயிரமோதிரம் அணிந்துகொள்வதும், தங்கக் கடிகாரம் புனைந்துகொள்வதும் சிறந்த நாகரிகத்தின் அடையாளமாக இக்காலம் காணப்படினும் அங்கே நூலறிவு இல்லையானுல் அவை புல்லிதா எள்ளப்பட்டுப் புலப்படுகின்றன.

அால் சிவ ஒளியை ஊட்டுகிறது; அந்த ஊட்டம் இல்லை. யானுல் உணர்வு குன்றி மனிதன் ஒளியிழந்து போகிருன்.

நம் முன்னேர் நமக்காகப் பொறித்து வைத்த கருக் அதுக்களே நூல்களாய் நிலவி யுள்ளன; அவற்றை உரிமை யோடு பேணிக் கொண்டவர் பிறப்புரிமையைப் பெற்றவ ாாகின்ருர். பேணுதவர் பிறவிப் பேற்றை இழந்தவரா யிழிந்து மடமைக் கொடுமையோடு மறுகி மடிகின்ருர்.

“A good book is the precious life-blood of a masterspirit embalmed and treasured up on purpose to a life beyond life.” (Milton)

  1. I గి = * #
உயர்ந்த பெரியோரின் அரிய உயிரின் சாரம் பின்வரு. = - -T -- Commons sibiBOT (பேச்சு) ---- சி. . . orra + 6 ۔ ٹ ، கிற சந்ததிகளுக்கெல்லாம் உரிமையாக நன்கு பாதுகாத்து வைத்திருப்பதையே நல்ல புத்தகம் என்று நாம் சொல்லி வருகிருேம்’ என மில்ட்டன் என்னும் ஆங்கிலக் கவிஞர் கூறியிருக்கிருர். தாலின் இயல்பு தனித்து அறிய வந்தது.

பெரிய மகான்களுடைய அறிவு கலங்களைக் கருதியுண ரும் அளவு மனித சமுதாயம் மகிமை அடைந்து வருகிறது. மக்களுடைய உள்ளங்களைப் புதுமையாக உயர்த்திப் புத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/44&oldid=551970" இலிருந்து மீள்விக்கப்பட்டது