பக்கம்:கள்வர் தலைவன்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


24 கள்வர் தலைவன் (அங்கம்-1 ப. என்ன..! அது ஏனப்படி? உமக்கென்ன உடம்பு ? ஜெ. உடம்பொன்றுமில்லே, அது என் தலைவிதி: ப. என்ன! த்ற்கொ லேபுரியப்போகின்றீரா என்ன ? ஜெ. இல்லே, என் தலைவிதி அது. ப. என்ன ஆச்சரியம் ! நான் இன்னும் எத்தனே வருடங்கள் உயிரோடிருப்பேன் சொல்லும் ! ஜெ. ஐயா! நான் முன்பே கூறினேனே. இதைமாத்திரம் தாங் கள் கேட்கலாகாது. எப்படியிருக்குமோ, ஒரு வேளை ஏதாவது கெடுதியாயிருந்தால் பிறகு நான் பொய்பேச வேண்டிவரும். ப. அப்படியல்ல. எப்படியிருந்த போதிலும் உண்மையைக் கூறும். நான் இதற்கெல்லாம் அஞ்சுபவனல்ல. எத் தனே காலமிருந்த போதிலும் நாமெல்லாம் ஒருநாள் இறக்க வேண்டியதுதானே என்னுடைய ஜாதகத் தைக் கொண்டு வரவா ? . ஜெ. வேண்டாம். கான் முகத்தைப்பார்த்துக் கூறுவது வழக் - கம். தாங்கள் சற்று தயை செய்து என் எதிராகரில்லுங், கள் (பலாயணன்எழுந்து கிற்கஜேயபாலன் அவன் காடியைப் பரி சோதிக்கிருன்) சரி!-உட்காரலாம். நான் உமக்கு இன் னுெரு வேளை கூறுகிறேன்-மன்னிக்கவேண்டும்.-ங்ான் ப. (ஜெயபாலன் கையைப்பிடித்துக்கொண்டு) இதென்ன கில் லும். ஐயா என்ன சமாசாரம்? நீர் ஏதோ என்னிடம் கூற இஷ்ட மில்லாது இவ்வாறு போக்குச் சொல்லு கின்ருற் போலிருக்கின்றதே ஜெ. உமக்கு கான் இதைக்கூருதிருத்தலே கலம். இதைவிட வேறு எதையாவது கேளும். - ப. அப்படியல்ல. கான் பயங்காளியன்று; ர்ே சும்மாசொல் லும். என்னுடைய வேண்டுகோளத் தாம் மறுப்பது நியாயமன்று. - - ஜெ. கான் கூறுகின்றேன், பிறகு என்னப் பழிக்க வேண்டாம். இன்றைத்தினம் இருபத்தைந்தாாள் தாம் இறக்கப் போகின்றீர்! நான் வருகின்றேன். . . . . . . . . . ப. ஐயா! ஐயா! போகவேண்டாம். சுவாமி இதனுண் மையைத் தாங்கள் எனக்குக் கூறிவிட்டேபேர்கவேண் டும்-அது ஏன் அப்படிக்கூறினீர்! - ஜெ. ஐயா ! இன்னும் நீர் கேட்பீராயின் உமக்கு மிகவும் வருத்த முண்டாகும், வேண்டாம். * . . . . . .