பக்கம்:கள்வர் தலைவன்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


33 கள்வர் தலைவன் (அங்கம்-1 ச. நான் அடிக்கடிப் போவதில்லே, ஆயினும், இரண்டு தினங் களுக்கு முன்பாக ஒருநாள் போகவேண்டி வந்தது. ஏ. என்ன விசேஷம் ? ச. ஏமாங்கதராஜனுடைய புத்திரன் பாலசூரியன் ஒருவரி ருக்கின்ருர் அவர் என்னே அழைப்பித்தார். ஏ. பாலசூரியன ? அப்பா நான்-அப்பா ! பாலசூரியன் உன்னே எதற்காக வரவழைத்தான் ? என்னசொன்னன் உன்னிடம் ? ச. ஐயா! நான் அவர் கூறியதை ஏமாங்கதராஜனுக்குத் தவிர மற்ருெருவருக்கும் வெளியிடுவதில்லை என்று பிர மாணம் செய்திருக்கின்றேன்; அ. (ஒருபுறமாய் கோஸ்கிக்கு) அடேடே நம்ப பழயசாமி பேரெ சொல்லி எவனே ஒருத்தன் இந்தசாமிக்கு கொடுக்கனும் இண்னு ஒரு ஒலை கொடுத்தானே அது எங்கேடா? கொடுத்துாட்டையா? கோ, இல்லேடா இல்லே! நன்ன ஞாபகம் படுத்தனே! சாமி! எவனே ஒருத்தன் உங்ககிட்ட இந்த ஒலேயெ கொடுக்க ஒனும் இன்னு சொல்லி கொடுத்துாட்டுப் போனன் ! அவனே புடிச்சிகலாம் இண்ணு பார்த்தோம் பழயசாமி டேர்சொல்லவே உட்டுட்டோம். ஏ. என்ன ஒலே ' (வாங்கி அதைப் படித்துப்பார்க்கிருன்) ச. சரி என்னவோ சங்கடம் தெரியவில்லை. ! எமனேலே வந்து விட்டது ! 6r, ஆஹா ! என்ன ஆச்சரியம் ! குலசேகரன், கூறியவண் ணமே இருக்கின்றது! அடே கோஸ்கி இவனே ஜாக்கி ரதையாகப் பிடித்துக்கொள்ளுங்கள் !-சந்தேகமில்லே ! இவன் த்ான். அடே காயி. அந்தர்டப்பு, நீங்கள் சென்று நேற்றைத்தினம் ஒரு சன்யாசியைப் பிடித்து அடைத்து வைத்திருக்கின்றதாகக் கூறினீர்களே, அவனே ஜாக்கிரதையாகக்கட்டி என்முன் இழுத்து வாருங்கள் !-என்ன ஆச்சரியம் ! (சில கள்வர் போகின் ருர்கள்) சரி ! தீர்ந்தது நம்முடைய வேலை ! சன்யாசி வேடம்பூண்ட விடங்கனக் கள்வர் பிடித்து வருகிறர்கள். ஏ. சரி. அடயாளங்களெல்லாம் சரியாகவேயிருக்கின்றன, இதில் சந்தேகமில்லை. ஒய் ! சன்யாசி அதோ கிற்கின் ருனே யார் தெரியுமா உமக்கு 2 ... : : --