58
கள்வர் தலைவ்ன் (அங்கம்-2
கொடுக்கின்ருன்) அவர் இப்பொழுது பெருமலேதுர்க்கத்
திலிருக்கின்ருர்.
செளரி. பாலாயன! அப்பொழுதே உனக்குச் சொன்னேனே!
நான் நினைத்தவண்ணமே இருக்கின்றது ஏமாங்கதன் சிலகள்வர்களைத் தனக்குதவியாகக்கொண்டு படை யெடுத்து குமாரபுரத்துக்கு வந்திருக்கின்ரும்ை. அவ
டைய மாமனுகிய சதானந்தனும் நம்முடைய கட்டளேயெல்லாம் பராமுகம் பண்ணினவனுய் அஞ்சாது அவனுக்குதவியாகத் தன்சைனியத்துடன் அவனுடன் சேர்ந்துவிட்டாம்ை, நாளைத்தினம் சாயங்காலம் புறப் பட்டு புஷ்பபுரியை கோக்கிவரத் தீர்மானித்திருக் கின்ருர்களாம்!
பா. ஐயனே! இது உண்மையாயிருக்குமா? நான் நம்பவில்லை. கெளரி.சந்தேகமில்லை. இதோ சித்ராயுதனே எனக்கு எழுதி
tum.
யிருக்கின்ருன் பார் !
மகாராஜா, இதற்கென்ன செய்வது ! நம்முடைய
சைனியங்களெல்லாம் இப்பொழுதுதான் முறியடிக்கப் பட்டு ஆயுதங்களெல்லாம் போய் கிலேதடுமாறி யிருக் கின்றனவே 1. -
செளரி. இப்பொழுது தான் என்னுடைய புத்தி எனக்குதவ
łįĦ,
வேண்டும் - பாலாயன காம் ஒன்றுக்கும் அஞ்ச வேண்டாம்-நீ உடனே சென்று ஏமாங்கதன் குமார புரத்தினின்றும் புஷ்பபுரிக்கு வர ஒரு அடி எடுத்து வைத்தபோதிலும் இங்கு சிறையிலிருக்கும்படியான அவனுடைய மனைவியையும் மக்களையும் கொன்று விடும்படி கான் ஆக்ஞாபித்ததாக ஒரு நிருபம் எழுதி இந்தச் சேவகனிடம் கொடுத்து, கமது தூதனுக ஏமாங்கதனிடம் சீக்கிரம் கொண்டுபோய்க் கொடுக்கச் சொல் சீக்கிரம் ! ஒரு நிமிஷத்தையும் போக்காதே!
ங்ான் என் சொற்படி கடக்கின்றேன் பார் இங்கிரு.
பத்தை எழுதிக்கொடுத்துவிட்டு சிக்கிரம் வா, போ, அப்படியே! இதோ (சேவகன அழைத்துக்கொண்டு
போகிருன்)
செளரி.ஆஹர்! நான் மகுடம்பூண்ட வேளே நல்ல வேளை !
இரண்டு மூன்று தினங்களுக்குள் என்னுடைய துணை யரசர்களெல்லாம் தோல்வியடைந்து, என்னுடைய சேனையும் மிகவும் அழிந்து, ஏமாங்கதனும் படை யெடுத்து வந்திருக்கின்ருன் அந்தமட்டும் செளமாலினி
யையும் பாசூரியனையும் விட்டுவிடாது சிறையிலடைத்து
வைத்தோமே ! சரி, சீக்கிரத்தில் ஏமாங்கதவைது
பக்கம்:கள்வர் தலைவன்.pdf/62
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
