பக்கம்:கள்வர் தலைவன்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காட்சி-5.) கள்வர் தலைவன் 77 ஐந்தாவது காட்சி இடம்.- புஷ்பபுரி அரண்மனையில் செளரியகுமாரனுடைய அறை. பாலசூரியனுடைய பிரேதம் ஒருபுறமாய் சிம்மாசனத்தில் உடகார்ந்திருப்பது போல் வைத்திருக்கின்றது; செளரியகுமாரன் அதனருகில் கிற்கிருன். செளரி. -மற்றவைகளையெல்லாம் அணிந்து கொண்ட நீ இதையும் அணிந்துகொள் ! (தன் கிரீடத்தை எடுத்து அதற் கணிகின்றன்) ஆம்! இப்ப்ொழுது உன் தகப்ப்னுக்கு எழுதிய வண்ணம் உனக்கு முடிசூட்டிவிட்டேன்! இனி உன் தந்தை மனம்களிக்க் உனக்கிஷ்ட மிருக்கு மளவும் இங்காட்டை ஆண்டு கொண்டிரு!இன்னும் நான் செய்யவேண்டியவேலே என்ன இருக் கின்றது?-ஒன்றுதான் ! ஒருபுறமாயிருக்கும் மேஜையரு கிற்சென்று அதைத்திறந்து விஷம் வைத்திருக்கும் ஒரு குப்பியை எடுக்கிருன்)-ஆ! கண்ட சிமுறைப் பிதர்வுக்கர்க இதை எடுத்த பொழுது, பிறகு எனக்கே இதை உபயோகப் படுத்த வேண்டிவருமென்று நான்கனவிலும் கினைக்க வில்லை ! சி! நான் இந்தக்கதிக்கு என்னமாகவந்தேன் ? எனக்கென்ன தைரிய மில்லாமற் போயிற்ரு? ஊக்கத்தில் குன்றினேன மன உறுதி குறைந்ததா? ஒன்றுமில்லேயே -சி! நான் எவ்வளவு மறக்க முயன்ருலும் இந்த பாலசூரியன் தன்வினைத் தன்னேச்சுடுமென்று கூறியது ஞாபகத்திற்கு வந்துகொண்டே இருக்கின்றது. அதெல் லாமொன்று மில்லை. அண்ணனுயிற்றேயென்று முதலில் சற்றுயோசித்தேன், அதில் கெட்டது எல்லாம் !-இனி யோசித்துப் பயனென்ன ! . ஜெயபாலன் நமக்குக் கொடுத்திருக்கிற மருந்து தான் இருக்கின்றதே இவ்வளி வையும் ஒரேவிசையிற் குடித்து விடுவேனயின் நான் கணநேரத்தில் இறப்பேன் 1 ஆஹா நான் என் கையாலேயே இறக்கவேண்டும் - ஜெயபாலன் திடிரென்று அறைக்குட் பிரவேசித்து, செளரிய குமாரன் கையிற் பிடித்திருக்கும் விஷக்குப்பியை உடைத்து விட்டு அவனிரு ஜெ. கரத்தையும் கெட்டியாய்ப் பிடித்துக்கொள்ளுகின்ருன்; இல்லை! இல்லே! என்கையால் இறக்கவேண்டும் ! (கீழே வீழ்த்தி மார்பின்மீது காலைவைத்துக் கொண்டு ஆ செளரிய குமாரா நான் இரண்டு வருடங்களுக்குமுன் செய்த சபதத்தை இப்பொழுது தான் நிறைவேற்றுகின்றேன் (தட்டாரியால் குத்துகின்ருன்) அடா கேசத்துரோகி கான்