பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@fr**

2

நான் என் கடிதங்களுக்குக் காத்திருக்கும் நேரங்கள்.

ஆனால்

தாக்க காக்க

அடை காக்க

முட்டைகூட இல்லை.

வெறும் நேரத்தை

அடை காக்கிறேன்.

எனக்குக் கடிதம் போ- யாரிருக்கிறார்கள்?

அது ஒரு பெரும் கேள்வி, அதை நேரிடை சந்திக்க அல்ல,

சுற்றிச் சுற்றி அதைப் பிச்சை வருகிறேன்.

செத்தவர் போக, மறந்தவர் ாேக ஒண்ணு, அதை என்யுகத்தவர் யாரேனும்...

@gigirdi. Senility?

தபாலை எதிர் பார்த்தும் எனக்குப் பொழுது, போக்கு அல்ல, பொழுது புழுங்கும் நேரங்கள்.

ஒரு கலியாணப் பத்திரிகை.

ஒரு வரவேற்பு அழைப்பு.

ஒரு மீட்டிங் அறிக்கை.

ஒரு சாவுக் கடிதம்கூடத் தபால்தான்.

தபால் மட்டுமல்ல. அடுத்து என் முறை எப்போ? என்று ஒரு நினைவு மூட்டல்.

ஆனால், நான் இஷ்டப்பட்டாலும் அதுவும் என் கையிலா?

என் ஜாதகப்படி, எனக்கு நிறையத்தான் பிடித்துப் போட்டிருக்கிறதாம். கழுகாய்க் காத்திரு.

o வேலையிருந்தவரை தபாலுக்குக் குறைவேது? கற்றை

கற்றையாய், மேலிடத்திலிருந்து, கஸ்டமரிடருந்து கத்