பக்கம்:கழுதை அழுத கதை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ല്യാദ്രു സ്പെ

ஆளும் கல் வன்மனத்து

மாந்தர் நமை அழைப்பார்! கீழ்மை எனில்என்ன?

கிஞ்சித்தும் நாமவர்க்குத் தாழ்மை இலையே?

தரங்கெட்டுப் போனதெதில்? 1180

கண், காது வாய்மூக்கு

கால்கைகள் அன்னவர்போல்! உண்மையிலே சொன்னால்

உறுப்புகளால் நாம்பெரியோம்! பெண்,ஆண், பிறப்பு, இறப்போ பேசிடிலோ ஒரமைப்பே ! மண்மேல் அவர்க்கிருக்கும்

மாண்பெல்லாம் நாம்கொண்டோம்!

வாழ்வெல்லாம் நாமும்

வருந்தி உழைக்கின்றோம்! $185 தாழ்வான புல்வகைகள்

உண்டே தழைக்கின்றோம்! நம்மில் ஒருசிலரே

ஊனுணவை நச்சுபவர் !

செம்மை நெறிவாழ்க்கை! சீர்பெற்ற நல்லமனம்! அன்னவர்போல் பேச்சில்லை! ஆருக் கதுவேண்டும்? சொன்னசொல்லே மக்களுக்குள்

சூதாய் அமைந்திலையோ? fj90

fig

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/160&oldid=666373" இலிருந்து மீள்விக்கப்பட்டது