பக்கம்:கழுதை அழுத கதை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാ ശ്ലേ ശ്ലേ.

போனவுடன், பெண்கழுதை

பொங்குணர்வால் காளையிடம்

ஆனகதை முற்றுமாய்

ஆவலொடு கேட்டதுவாம்! 1520

பெண்கழுதை கேட்டிடவும் காளை, பிரிவுமுதல் கண்பட்ட நேரம்வரை

காட்டில் திரிந்ததையும், வேங்கைமுன் தாழ்ந்து,

வரிப்புலியால் விணலைந்து, மூங்கிலடர் காட்டுள்

உடலெல்லாம் முள்பட்டுக்

காட்டாற்று நீரில் -

கழுத்தளவு நீந்திவந்து, 1525

கோட்டானைக் கண்டதையும்,

கொல்கரடிக் கூட்டத்தில்

சிக்கித் தவித்துச் -

சிறுத்தைக்குக் கண்தப்பித்

திக்கித் திணறித் - - - - - திகைத்தலைந்து நொந்ததையும்,

அப்பால் மனந்தேறி,

என்னநிலை ஆனாலும் எப்போதும் போல்நாட்டுக்

கேகிவிடும் எண்ணமுடன், 1530

142

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/183&oldid=666396" இலிருந்து மீள்விக்கப்பட்டது