பக்கம்:கழுதை அழுத கதை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

മ്യു ു ശ്രമു

நல்ல திருத்தங்கள்

நம்விலங்குக் கூட்டத்தில் சொல்லிச் செயல்நிறுத்திச்

சோராப் புகழ்பெற்று 1620 வாழ்ந்திருக்க வேண்டுகின்றேன்!

வந்து பொறுப்பேற்பாய்! சூழ்ந்திருக்கும் இவ்விலங்குக்

கூட்டம்உன் சொல்கேட்கும்!

வாழ்க, கழுதையம்மை!

வாழ்க, முதலமைச்சர்!

வாழ்க,வாழ் கென்றரிமா

வாழ்த்திடவும், ஆங்கிருந்த

நல்வில்ங்குக் கூட்டமெல்லாம்

காடே நடுநடுங்க 1625 'வல்ல முதலமைச்சர்,

வாழ்க வாழ் கென்றே

முழங்கி யடங்கினவே!

முத்துமுத்தாய்க் கண்ணிர் வழங்குகின்ற கண்களொடும்

வாழ்த்துகின்ற நெஞ்சோடும், தாய்க்கழுதை ஓடிவந்து

தாள்மடக்கி மண்டியிட்டே வாய்க்குள்நா வும்,துடிக்க

வல்லரிமா முன்வணங்கி, 能冷0

154

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/195&oldid=666408" இலிருந்து மீள்விக்கப்பட்டது