பக்கம்:கழுதை அழுத கதை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

の@分の22ラ ダ@22ラ óの2多

இட்ட முழக்கால்

எதிரில் அமர்ந்திருந்த பெட்டைக் கழுதை

பிடரி நடுநடுங்கக் குட்டி தனையனைத்துக் -

கொண்டபடி, காளையினை #5 எட்டி யிருந்தே

இருவிழியால் நோக்கிற்று:

"நீண்டு நிமிர்ந்தவுடல்;

நெட்டைக் கால்கள் நான்கு! கூண்டுபோல் நின்ற

குமிழ்ஒன்று! நீண்டவால்! ஈட்டிகள்போல் கொம்பிரண்டு! ஏறெடுத்த நல்லநெற்றி! தீட்டிவைத்த கட்டாறி

போல்திகழும் காதிரண்டு! 120

வெள்ளைத் திருமேனி!

வீங்கியுள்ள நீள்கழுத்து! கொள்ளை அழகுமுகம்!

கூர்த்தகன்ற கண்ணிரண்டு! சால்போன்ற நல்வயிறு! - சாணைக்கல் போல்நாக்கு!

கோலக் கழுத்தில்

குலுங்கும் தசைத்திரளை! நன்றாய்க் கறுத்தே -

ஒளிதெறிக்கும் நல்மூக்கு 1. 125

12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/53&oldid=665405" இலிருந்து மீள்விக்கப்பட்டது