பக்கம்:கழுதை அழுத கதை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

の列@の22ラ ダ@2多 óの22万

இயல் : 7

தற்பெருமை பொய்ப்புகழ்ச்சி மாந்தர் தனியுடைமை!

வந்த பெருங்கூட்டம்

வாழ்த்தொலிகள் சேர்ந்தொலிக்க

அந்தப் புதைகாட்டை

அண்மி,அது கொண்டுவந்த

பாடை இறக்கிவைத்துப்

பட்டபிணம் தூக்கியொரு

48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/89&oldid=665486" இலிருந்து மீள்விக்கப்பட்டது