பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

35

அடுத்து, தெரிவை பட்டத்து யானைமேற் பவனி வந்த தலைவனைக் கண்டு காமுற்று மயங்கி விழுந்த நிலையில் ள உற்ற நிலையினைப் பின்வருமாறு திறம்பட வருணிக்கின்றார்:

வினை யிசையாலோ வேனிலா னம்பாலோ வாணுதல் விழா மதிமயங்காச் - சேணுலாம் வாடை யனைய மலயா கிலந்தனையும் கோடை யிதுவென்றே கூறினாள் - டிேய வாரை முனிந்த வனமுலைமேல் விட்டபணி ைேர யிதுவோ நெருப்பென்றாள் - ஊரெலாம் காக்குங் துடியை யழிக்குங் கணைமாரன் தாக்கும் பறையென்றே சாற்றினாள் - சேக் கைதொறும் வாழு முலகத் தெவரு மனங்களிப்ப விழு நிலவை வெயிலென்றாள் - கோழிக்கோன் எங்கோ னகளங்க னேழுலகுங் காக்கின்ற செங்கோல் கொடுங்கோல் சிலர்க்கென்றாள் - கங்குல் புலருந்தனையும் புலம்பினாள். *

_ம், இரண்டாம் குலோத்துங்கன் கரிய நிறமுடையவன்

கொற்றக் குலோத்துங்க சோழன் குவலயங்கள் முற்றப் புரக்கு முகில்வாண்ணன்

_று குறிப்பிடும் கூத்தர், அவனைக் காண வந்த பெண்

_ம் நீலச் சேலையே அணிந்து, நீலமணிகளே பூண்டு, நீல மலர்களையே அணிந்து, நீல நிறத்தையே நினைந்

_னர் என்று திறம்படக் கூறுகின்றார்:

லேமே வேய்ந்தடுக்க நீலமே பூண்டுடுக்க | mமே யன்றி நினையாதாள்

11. விக்கிரம சோழன் உலா : 279-285. 11. குலோத்துங்க சோழன் உலா : 29. |^ 5 * : 194.