பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

65

-மாதண்ட - * முற்றக் கடல்கிடங்து வேவ முனிந்தின்னம். கொற்றத் தனிவிற் குனியாதோ?

-இராசராச: 310 -பொருது சிலையால் வழிபடு தெண்டிரையைப் பண்டு மலையால் வழிபட வைத்தோன்'

-இராசராச: 12 -தென் திசையில் நீரதிரா வண்ணம் நெடுஞ்சிலையை நானெறிந்த வீரதரா வீரோ தயா ! - -

-இராசராச இறுதிவெண்பா என்ற கண் ணியில் இராவண சங்காரத்திற்குரிய காரியங் களைப் பற்றித் தன்னை சூழ்ந்து நிற்போரிடம் ஆலோசிக் கையில் கடல் முழக்கம் ஒருவர் பேசுவது மற்றவருக்குக் கேளாதபடி செய்ததால் சினங்கொண்டு வாளியை விட்ட இராமனைப் போன்ற வீரத்தையுடைய சோழன் என்று: கூறுகிறார். * *

இராம பிரான் இராவணனின் பத்துச் சிரங்களையும் வெட்டிய சிரத்தோன் என்று பின் வரும் அடிகள் கூறும்.

மலைபத்தும் வெட்டும் உருமின் மறவோன் தலைபத்தும் வெட்டும் சரத்தோன்.'

-குலோத்துங்க. 10:

ஒட்டக்கூத்தர் பாரதத்திலிருந்து எடுத்துக்கூறிய அரிய செய்திகளால் புலவரது நுண்ணிய ஆராய்ச்சி புலனாகிறது. கண்ணபிரான் விடைப்பேரினம் தழுவிப் பின்னை என்ற மாதை மனந்ததைப் புலவர் கூறுகிறார்.

-விடைப்பேர் இனங்தழுவிப் பின்னையைக் கொள்வாய்'

o -குலோத்துங்க: 253 காளியன் என்ற பாம்பினுடைய படத்தில் கண்ணன் ஆடிய கூத்தையும் ஆயர் சேரியில் ஆடிய குடக்கூத்தையும். கூறுகிறார். ---